Meaning for ant - A small insect
(எறும்பு)
அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார்
உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
கவலைப்படாதே. என் வீட்டிலேயே ஒரு பாகம் காலியாக இருக்கிறது. நீ அதை எடுத்துக் கொள்ளலாம்
நீ இரண்டு டஜன் வாழைப்பழம் வாங்க விரும்புகிறாயா?
முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன்