English Sentences | Tamil Meaning |
---|---|
Has he paid your salary? | அவர் உனக்கு சம்பளம் கொடுத்தாரா? |
He appealed to the boss for a higher salary | அவன் அதிகாரியிடம் உயர் சம்பளம் வேண்டிக்கேட்டான் |
He draws a handsome amout as salary | அவர் கை நிறைய சம்பளம் வாங்குகின்றார் |
He gets a salary of Rs. 5000/- a month | அவன் மாதம் ரூ. 5000 ஆயிரம் சம்பளம் பெறுகிறான் |
He gets a small salary | அவனுக்கு குறைந்த சம்பளம் கிடைக்கட்டும் |
How much salary do you get? | எவ்வளவு சம்பளம் வாங்குகிறீர்கள்? |
I negotiate my salary | நான் எனது சம்பளத்தை பேரம் பேசுகிறேன் |
Many people died of Malaria | பலர் மலேரியாவின் காரணமாக இறந்தனர் |
The management promised to give good salary for staff | நிர்வாகம் ஊழியர்களுக்கு நல்ல சம்பளம் கொடுக்க உறுதியளித்தது |