English Sentences | Tamil Meaning |
---|---|
A man is a reasoning animal | மனிதன் ஒரு பகுத்தறிவான விலங்கு |
A song is sung by him | அவனால் பாட்டு பாடப்படுகிறது |
After all, he is my son | என்னதான் இருப்பினும், அவன் என்னுடைய மகன் |
All are doing well. And where are your wife and son? | எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்? |
Am I? Then, I am the son of the father | நானா? அப்புறம், நான் என் தந்தைக்கு மகனல்லவா |
At the most I will have to be in prison for six months, is not that all? | கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே? |
Beyond all questions Mr.Jackson is a great Dancer | சந்தேகத்திற்கு இடமின்றி திரு.ஜாக்சன் ஒரு சிறந்த நடனமாடுபவர் |
By mistake, he forgot to take his umbrella during the rainy season | தவறுதலாக அவர் மழைக் காலத்தில் தனது குடையை எடுப்பதற்கு மறந்துவிட்டார் |
Can I ask something personal? | நான் தனிப்பட்ட முறையில் ஒன்று கேட்கலாமா? |
Can you sing a song? | நீங்கள் ஒரு பாடல் பட முடியுமா? |
Did you hear beep song? | நீங்கள் எச்சரிக்கை ஒலி பாடலை கேட்டதுண்டா? |
Do not admire the lazy person | சோம்பேறியை பாராட்டாதீர்கள் |
Do you know the man is person? | அந்த நபரைப் பற்றி உங்களுக்கு தெரியுமா? |
Don not judge a person by his clothes | எவரையும் உடையைப் பார்த்து மதிப்பிடாதே |
Download the songs | இசை பதிவிறக்கு |
Download the tamil songs | தமிழ் இசை பதிவிறக்கு |
Edison invented the phonograph | எடிசன் ஒலிப்பதிவு கருவி கண்டுபிடித்தார் |
Have you got any doubt in previous lessons? | முந்தைய பாடங்களில் ஏதேனும் சந்தேகம் உள்ளதா? |
Have you kept your lessons now? | உங்கள் பாடங்களை இப்போது வைத்திருக்கிறீர்களா? |
He brought up his son with great care | அவர் அவருடைய மகனை கவனத்துடன் வளர்த்தார் |
He has been singing songs | அவன் பாடல்களை பாடிக் கொண்டு இருந்து இருக்கிறான் |
He has composed more than 5000 songs | அவர் 5000 க்கும் மேலான பாடல்களுக்கு இசையமைத்துள்ளனர் |
He is a good person | அவன் ஒரு நல்ல நபர் |
He is a prisoner | அவர் ஒரு கைதி |
He is a well educated person | அவர் ஒரு நன்கு படித்த நபர் / அவர் கல்வியறிவு மிக்கவர் |
He is an accompolish person | அவன் ஒரு திறமைசாலி |
He is an adopted son | அவன் தத்து எடுத்த பிள்ளை |
He is my son | அவன் என் மகன் |
He is such a nice person | அவர் அந்த அளவிற்கு நல்லவர் |
He is the son of an Engineer | அவர் ஒரு பொறியாளர் மகன் |
He sings a song | அவன் பாட்டு பாடுகிறான் |
He was fond of song | அவனுக்கு பாடல் மிகவும் பிடிக்கும் |
He was studying his lessons at the eleventh hour | அவன் கடைசி நேரத்தில் அவனது பாடங்களை படித்து கொண்டிருந்தான் |
He will be listening the lesson | அவன் பாடத்தை கவனித்துக் கொண்டு இருப்பான் |
How many of whom son-in-laws | எத்தனையாவது மருமகன்? |
How many of whom son? | எத்தனையாவது மகன்? |
How many person? | எத்தனை ஆட்கள்? |
How many persons came? | எத்தனை பேர் வந்தார்கள்? |
I am on the lookout for a chance to meet him in person | நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன் |
I am singing a song | நான் ஒரு பாடலை பாடிக்கொண்டிருக்கின்றேன் |
I am the luckiest person in the world | நான் இந்த உலகத்தில் அதிர்ஷ்டமான மனிதன் |
I could not believe that you are not an honest person | நீ மோசம் செய்பவன் என்று என்னால் நம்ப முடியவில்லை |
I enjoy Tamil songs | நான் தமிழ் பாடல்களை ரசிக்கிறேன் |
I have been reading this lesson for the past 10 minutes | நான் இந்த பாடத்தை கடந்த 10 நிமிடங்களாக வாசித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have written some English Grammar lessons | நான் சில ஆங்கில இலக்கண பாடங்கள் எழுதியிருக்கிறேன் |
I sang a song | நான் ஒரு பாடல் பாடினேன் |
I was listening to her sweet song | நான் அவளுடைய இனிமையான பாடலைக் கேட்டுக்கொண்டிருந்தேன் |
I will teach you a lesson | உனக்கு நான் பாடம் கற்பிப்பேன் |
I would like to impersonate you | நான் ஆள்மாறாட்டம் செய்ய விரும்புகிறேன் |
If you have any doubts in your lessons you can ask then and there | உங்கள் படங்களில் ஏதேனும் சந்தேகங்கள் இருந்தால் அவ்வப்பொழுதே நீங்கள் கேட்கலாம் |
Is this lesson very hard to study? | இந்தப்பாடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? |
Is your son a doctor? | உங்களுடைய மகன் ஒரு மருத்துவரா? |
It is end of the season Sir | பருவகாலம் முடியப் போகுது ஐயா |
It is only his hard work that is the reason for his success | அவருடைய கடின உழைப்பு தான் அவருடைய வெற்றிக்கு காரணம் |
It will have been singing songs | அது பாடல்கள் பாடிக்கொண்டு இருந்து இருக்கும் |
John is my elder son | ஜான் என் மூத்த மகன் |
Learn lessons from others mistakes | மற்றவர்களின் தவறுகளிலிருந்து பாடங்கள் கற்று கொள்கிறோம் |
Maize is sown in the rany season | சோளம் மழைக் காலத்தில் விதைக்கப்படும் |
Many person were carried off cholera | அநேகம் பேர் காலராவால் கொல்லப்பட்டார்கள் |
Mark, did you season the curry? | மார்க், கறி சமைக்க உப்பு, மசால் கலந்து விட்டாயா? |