English Sentences | Tamil Meaning |
---|---|
He filed a suit stating that his daughter had been under wrongful confinement | அவருடைய மகள் தவறுதலாக தடுப்பு காவல் சட்டத்தில் பிடிபட்டாள் என்பதற்கு அவர் சரியாக வழக்கு தொடர்ந்தார் |
He is an adopted son | அவன் தத்து எடுத்த பிள்ளை |
Her daughter is thin | அவளுடைய மகள் ஒல்லியாக இருக்கிறாள் |
Her mother-in-law is good natured, but not her daughters-in-law | அவளுடைய மாமியார் நல்லவள்,ஆனால் அவள் மருமகள்கள் அப்படி இல்லை |
Here is hot chapathis and dal curry. Let me see who finishes it first, father or daughter | இங்கே பார், சூடான சப்பாத்தியும், பருப்பு குழம்பும் இருக்கிறது. அப்பாவா அல்லது மகளா முதலில் யார் முடிவு ? |
How many of which daughter? | எத்தனையாவது மகள்? |
How many of whom daughter-in-laws | எத்தனையாவது மருமகள்? |
I have three daughters | எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர் |
I wait here for my daughter | நான் என் மகளுக்காக இங்கு காத்திருக்கிறேன் |
I would like you to come to my daughter’s birthday party | நீங்கள் என் மகளுடைய பிறந்த நாள் விழாவிக்கு வர வேண்டும் என நான் விரும்புகிறேன் |
Is she your daughter? | அவள் உங்களுடைய மகளா? |
Kannan’s daughters sing | கண்ணனுடைய மகள்கள் பாடுகிறார்கள் |
My daughter studies in an English medium school | என் மகள் ஆங்கில மொழி மூலம் போதனை செய்யும் பள்ளியில் படிக்கிறாள் |
My daughter wants to come with you | என்னுடைய மகள் உங்களுடன் வர விரும்புகிறாள் |
She is my daughter | இவள் என் மகள் |
She things about her daughter | அவள் தன்னுடைய மகளை பற்றி நினைக்கிறாள் |
The age of my daughter is eight | என் மகளின் வயது எட்டு |
The age of my daughter is five | என் மகளுடைய வயது ஐந்து |
We have fixed our daughter’s marriage | நாங்கள் எங்களுடைய மகளின் திருமணத்தை முடிவுசெய்துள்ளோம் |