Meaning for action - Activity. (செயல்)
I am sorry for my action
என் நடவடிக்கைக்கு வருந்துகிறேன்
Discuss
Report
I will take an action soon
நான் விரைவாக ஒரு நடவடிக்கை எடுக்கிறேன்
The manager is no satisfaction
மேலாளர் மனநிறைவு இன்றி இருக்கிறார்
The officer is bold to take action
நடவடிக்கை எடுப்பதில் அந்த அதிகாரி தைரியமானவர்
Victory calls for a plan of action
வெற்றி, திட்டமிட்டதை செயல்படுத்துவதில் இருக்கிறது