• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Acousticophobia - fear of noise

    SOME RELATED SENTENCES FOR Acousticophobia - fear of noise

    English SentencesTamil Meaning
    A full plantain-fruit ஒரு முழு வாழைப்பழம்
    Always walk on the foot-path எப்பொழுதும் நடை பாதை மீது நட
    Animal-less vehicles பிரயாணிகளால் இழுத்துச் செல்லப்படாத வண்டிகள்
    Bees make a great noise தேனீக்கள் மிகுந்த சப்தம் செய்யும்
    Beware of pick-pockets ஜேப்படி திருடர்களிடம் ஜாக்கிரதையாக இரு
    But now-a-days, people accept only fresh packets. ஆனால் இப்பொழுதெல்லாம் மக்கள் புதிய தயிர் பொட்டலத்தைதான் விரும்புகிறார்கள்.
    Can I get Rs.1000/-? ஒரு ஆயிரம் ரூபாயை நான் பெற முடியுமா?
    Cape Komorin is the Southern-most tip of India கன்னியாகுமரி இந்தியாவின் தெற்கு கோடியில் / முனையில் இருக்கிறது
    Did they declare cease-fire? அவர்கள் போர் நிறுத்தத்தை பற்றி அறிவித்து விட்டார்களா?
    Do come tomorrow - do not forget நாளை கட்டாயமாக வா - மறக்காதே
    Do not get fear பயப்படாதே
    Do not go out bare-foot வெறுங்காலுடன் வெளியே செல்லாதே
    Do not make noise சப்தம் / கூச்சல் போடாதே
    Enemy at the Gates is a 2001 war film நுழைவாயில்களில் எதிரி - இரண்டாயிரத்து ஒன்றாம் ஆண்டின் ஒரு யுத்தப் படம்
    Fear not troubles துன்பங்களுக்கு பயப்படாதே
    Fill up this cross-word puzzles இந்த குறுக்கெழுத்து வினாவிடையை நிரப்பு
    Get me a money-order form from the post office தபால் அலுவலகத்திலிருந்து ஒரு பண விடைப் படிவம் பெற்று வரவும்
    Get the stuff/things from the co-operative store கூட்டுறவு அங்காடியிலிருந்து பொருட்களை வாங்கி வா
    good-conduct certificate நன்னடத்தைச் சான்றிதழ்
    Have you got your house white-washed? உங்கள் வீடிற்கு வெள்ளை அடித்தாயிற்றா?
    He acted in the film as an inn-keeper அவர் சினிமாவில் ஒரு சத்திரகாரராக நடித்தார்
    He did not stay there for fear of allegation நிரூபிக்கப்படாத குற்றச் சாட்டுக்கு பயந்து அவன் அந்த இடத்தில் இருந்து விலகினான்
    He gets a salary of Rs. 5000/- a month அவன் மாதம் ரூ. 5000 ஆயிரம் சம்பளம் பெறுகிறான்
    He has a flute at home. I am fed up with his making noise with it அவனுக்கு வீட்டிலே புல்லாங்குழல் இருக்கிறது. அதன் மூலம் ஏற்படுத்தும் சத்தத்தினால் நான் கஷ்டப்பட்டு கொ
    He is a law-abiding citizen அவன் சட்டப்படி நடக்கும் குடிமகன்
    He is an eye-witness அவர் ஒரு நேரில் கண்ட சாட்சி
    He tried to bribe the S.I. அவன் உதவி காவல் நிலைய அதிகாரிக்கு (சப் - இன்ஸ்பெக்டர்) இலஞ்சம் கொடுப்பதற்கு முயற்சி செய்தான்
    He was in the lock-up for 3 days அவன் மூன்று நாள் காவலில் இருந்தான்
    He was in the police lock-up for two days அவன் இரண்டு நாள் காவலில் இருந்தான்
    Her house was in a by-lane அவளுடைய வீடு பக்கத்துச் சந்தில் உள்ளது (குறுக்குச் சந்து)
    Her mother-in-law is a good-natured lady அவளுடைய மாமியார் நல்ல குணமுடையவள்
    Her mother-in-law is good natured, but not her daughters-in-law அவளுடைய மாமியார் நல்லவள்,ஆனால் அவள் மருமகள்கள் அப்படி இல்லை
    His arm-bone has been fractured அவன் கை எழும்பு முறிந்து விட்டது
    How many of whom daughter-in-laws எத்தனையாவது மருமகள்?
    How many of whom son-in-laws எத்தனையாவது மருமகன்?
    Hundred one-rupee stamps நூறு ஒரு ருபாய் தபால் தலைகள்
    I am feeling foot-sore எனக்கு கால்வலி
    I am looking forward to our co-operation நான் உங்களுடைய ஒத்துழைப்பை எதிர்பார்க்கிறேன்
    I am working as a cashier in co-operation bank நான் ஒரு கூட்டுறவு வங்கியில் காசாளராக பணிபுரிகிறேன்
    I don’t fear anybody நான் யாருக்கும் பயப்பட மாட்டேன்
    I fear that I shall fail நான் தோல்வி அடைவேன் என்று பயப்படுகிறேன்
    I give Rs.100/- to you நான் உனக்கு நூறுரூபாய் கொடுக்கிறேன்
    I have a terrible head-ache எனக்கு பயங்கரமான தலைவலி
    I have come to see off my brother -in-law to Singapore. By the way, are the formalities over? சிங்கப்பூருக்கு என்னுடைய மைத்துனரை அனுப்பி வைக்க வந்தேன். இருக்கட்டும், மற்ற சம்பிரதாயங்கள் எல்லாம்
    I have come to select a two-wheeler நான் இரண்டு சக்கர வண்டி ஒன்று தேர்ந்தெடுப்பதற்காக வந்திருக்கிறேன்
    I have finished one-third of this book நன் இப்புத்தகத்தின் மூன்றில் இரண்டு பாகம் படித்து விட்டேன்
    I have given-up singing நான் படுவதை நிறுத்திவிட்டேன்
    I hear some noise நான் சில சப்தத்தை கேட்கிறேன்
    I see, Is this the company-make? அப்படியா, இது நிறுவனம் மூலம் தயாரிக்கப்பட்டதா?
    I take / have a shower-bath every morning நான் தினமும் பூக்குழாயின் கீழ் குளிக்கிறேன்
    I traveled in a two-wheeled vehicle நான் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்தேன்
    I was eating ice-cream நான் குளிர்களி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்
    I will be able to receive voice-mail என்னால் குரலஞ்சலை பெறமுடியுமாக இருக்கும்
    I will be sun-bathing in Bali நான் பாளியில் சூரியக் குளியல் குளித்துக்கொண்டிருப்பேன்
    I will co-operate with others நான் மற்றவர்களுடன் ஒத்துழைப்பேன்
    It is an MNC company - (Multinational Corporation) அது ஒரு பன்னாட்டு நிறுவனம் ஆகும்
    It is only a five-minute walk நடந்தால் ஐந்தே நிமிடத்தொலைவு
    It is Rs.1000/- Latest fashion and reliable too அதன் விலை ரூ.1000 . தற்போது பயன்படுத்துகிற அலங்கார பொருளும் நம்பிக்கைக்குரியதுமாகும்
    It is Rs.1800/- If you want, you can reserve seat in advance அது ரூ.1800 . நீங்கள் விரும்பினால், உங்களுடைய இருக்கைக்காக முன்பதிவு செய்து கொள்ளலாம்
    It seems the Sub- Inspector in on leave today இன்றைக்கு துணை ஆய்வாளர் விடுமுறை போன்று தெரிகிறதே