A motor car is beyond my capacity
மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது
Discuss
Report
He has great capacity for teaching English
அவன் ஆங்கிலம் கற்பிப்பதில் மிகவும் திறமையை வைத்திருக்கிறான்
Stand facing the sun in the morning
காலையில் சூரியனை பார்த்தாற்போல் நில்
The clergy are facing a crisis
மதகுருமார் ஒரு சிக்கலை எதிர் கொள்கின்றனர்
The indroduction of Computer has facilitated quick work in banks
கணிபொறி பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டதால், வங்கிகளில் வேலைகள் மிகவும் சுலபமாகி விட்டது