English Sentences | Tamil Meaning |
---|---|
He has many powerful friends | அவருக்கு பல பலமான நண்பர்கள் உண்டு |
He has no word power ( vocabulary ) | அவனுக்கு அதிகமான வார்த்தைகள் தெரியவில்லை |
How much power? | எவ்வளவு மின்சக்தி? |
Increase the power | சக்தியை அதிகப்படுத்து |
No patriotism, no commitment. Everyone is after power and money | தேசபக்தி இல்லை, அர்ப்பணிப்பும் இல்லை. அனைவரும் பதவிக்கும், பணத்துக்கும் பின்போகிறார்கள் |
The power failure today | இன்று மின்சாரம் தடைப்பட்டுள்ளது |
The principal misused his power | முதல்வர் அவருடைய அதிகாரத்தை தவறாக பயன்படுத்தினார் |
You are using your power | நீங்கள் உங்களுடைய அதிகாரத்தை பயன்படுத்திக்கொண்டு இருக்கிறீர்கள் |