English Sentences | Tamil Meaning |
---|---|
A library of books | நூலகம் |
A man buys a book for Rs.27.50 and sells it for Rs.28.60 | ஒரு மனிதன் ரூ.27.50 க்கு ஒரு புத்தகத்தை வாங்குகிறான். அதை ரூ.28.60 க்கு விற்கின்றான். |
Are you memer in this library? | நீங்கள் இந்நூலகத்தில் உறுப்பினராக இருக்கிறீர்களா? |
Ask the librarian. It must be in his table | நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும் |
He is going to library | அவன் நூலகத்திற்கு சென்றுகொண்டிருக்கிறான் |
I go to the library on Mondays | நான் திங்கட்கிளைமைகளில் நூலகத்திர்க்குச் செல்கிறேன் |
I had been living there since 1997. | நான் அங்கே 1997 இல் இருந்து வசித்துக்கொண்டிருந்தேன் |
Libraries are the best places to go after school | பள்ளி பிறகு செல்ல நூலகங்கள் மட்டுமே சிறந்த இடமாக உள்ளது. |
Libraries are the only places to go to find books | புத்தகங்களைத் தேடிச் செல்ல நூலகங்கள் மட்டுமே இடமாக உள்ளது. |
Libraries have many kinds of books | நூலகங்களில் பல வகையான புத்தகங்கள் உள்ளது |
Mery goes to library every day | மேரி தினமும் நூலகத்திற்குச் செல்கிறாள் |
Mery goes to the library and studies every day | மேரி நூலகத்திற்குச் சென்று தினமும் படிக்கின்றாள் |
They have a library | அவர்களுக்கு ஒரு நூலகம் உண்டு |