English Sentences | Tamil Meaning |
---|---|
I am proud to be an earthling | நான் வாழ பெருமைப்பட்டுக் கொள்கிறேன் |
If there is no forest, it lives in a hole which it corer in the earth | காடுகள் இல்லாவிடில் அது பூமியில் வளையைத் தோண்டி அதில் வசிக்கும் |
It is much larger than the earth | அது பூமியைவிட மிகவும் பெரியதாய் இருக்கிறது |
Potters manufacture many kinds of earthenware | குயவர்கள் அழகிய பலவிதமான மண்பாண்டங்களை செய்வார்கள் |
The Earth goes round the sun | பூமி சூரியனை சுற்றிச் செல்கிறது |
The earth goes round the sun once a year | பூமி வருடத்திற்கு ஒரு முறை சூரியனை சுற்றி வருகிறது |
The earth is round | பூமி உருண்டையானது |
The earth is round like a ball | பூமி பந்தைப் போல உருண்டையாக இருக்கிறது |
The earth moves round the sun | பூமி சூரியனைச் சுற்றி சுழல்கிறது |
The earth revolves around the sun | பூமி சூரியனை சுற்றுகிறது |
The earth turns round itself one in a day | ஒரு நாளைக்கு ஒரு முறை பூமி தன்னைத் தானே சுற்றுகிறது |
The Moon is much smaller than the Earth | சந்திரன் பூமியைவிட மிகவும் சிறியது |
Water is present under the earth | நீர் நிலத்திற்கு அடியில் இருக்கிறது |
What on earth you want to say? | நீ என்ன தான் சொல்ல விரும்புகிறாய்? |