• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for your 382 sentences found.  

    All are doing well. And where are your wife and son? 

    எல்லோரும் நன்றாக இருக்கின்றார்கள். உங்களுடைய மனைவியும் மகனும் எங்கே இருக்கிறார்கள்?

    All your problems will be solved here 

    உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு

    Always shake hands with your right hand 

    வலது கையைக் கொண்டு எப்பொழுதும் கை குலுக்கு

    Anand, Which is your favorite dress? 

    ஆனந்த், உனக்கு பிடித்தமான ஆடை எது?

    And you are at financial crisis. There is change in your time after 2 months 

    மேலும் உங்களுக்கு பண நெருக்கடி இருக்கிறது. 2 மாதத்திற்கு பின்பு உங்களுக்கு இருக்கிற மோசமான நேரம் மாற

    Are you in your senses? 

    நல்ல நினைவில்தான் இருக்கிறீர்களா?

    Are you prepared to withdraw your charges against me? 

    நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா?

    Arrange your thoughts before you speak 

    பேசுவதற்கு முன் உன் அபிப்பிராயங்களை ஒழுங்கு படுத்திக்கொண்டு பேசு

    Ask your friend to close the window 

    ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள்

    At what time your father will be available? 

    உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்?

    Attend to your work 

    உன்னுடைய வேலையை கவனி

    Be careful about your friends 

    உன் நண்பர்களுடன் எச்சரிக்கையாக இரு

    Be economical in all your expenses 

    உன்னுடைய அனைத்துச் செலவுகளிலும் சிக்கனமாய் இரு

    Best Wishes for You & Your Family 

    உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் சிறந்த வாழ்த்துக்கள்

    Blow your nose 

    மூக்கைச் சிந்து

    Brush your hair 

    தலைவாரு

    Call immediately on your reaching 

    சேர்ந்ததும் அழை

    Call your friend 

    உன்னுடைய நண்பனை அழை

    Can I have your ticket, please? 

    தயவு செய்து, நான் உங்களுடைய நுழைவுச்சீட்டை (வைத்துக்கொள்ளலாமா? / சரிபார்க்கலாமா?)

    Can I have your name, please? 

    தயவு செய்து நான் உங்களுடைய பெயரைத் தெரிந்து கொள்ளலாமா?