• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for by 133 sentences found.  

    Meaning for by - At the side of,near to,across,along,during,past.
       (பக்கத்தில்,அருகில்,வழியே,மூலமாக,கடந்து,அப்பால்)

    A boy was bitten by a dog 

    ஒரு சிறுவன் ஒரு நாயால் கடிக்கப்பட்டான்

    A canal was being dug by the labourers 

    வாய்க்கால் வேலைக்காரர்களால் வெட்டப்படுகிறது

    A house has been constructed by them 

    ஒரு வீடு அவர்களால் கட்டப்பட்டு இருக்கிறது

    A house was built by him 

    ஒரு வீடு அவரால் கட்டப்பட்டது

    A kite was made by the boy 

    சிறுவனால் ஒரு பட்டம் செய்யப்பட்டது

    A letter has been written by me 

    ஒரு கடிதம் என்னால் எழுதப்பட்டிருக்கிறது

    A new law was passed and accepted by the public with acclaim 

    புதிய சட்டம் நிறைவேற்றப்பட்டது, அது பொதுமக்களின் பாராட்டுதலையும் பெற்றது

    A song is sung by him 

    அவனால் பாட்டு பாடப்படுகிறது

    Actually, it was done by mistake 

    உண்மையில், தவறுதலால் இது நடந்துவிட்டது

    After seeing my brother, I returned home by bus 

    எனது சகோதரனை பார்த்த பிறகு பேருந்தில் நான் வீட்டுக்கு திரும்பினேன்

    Are you going by school bus? 

    நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்?

    At the most I can help the poor man by giving Rs.100/ 

    ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும்

    But today it is late by 2 hours. By the way, what brought you here? 

    ஆனால் இன்றிக்கு இரண்டு மணி நேரம் தாமதமாக வருகிறது. இருக்கட்டும்.நீங்கள் இங்கே என்ன கொண்டு வந்திருக்க

    Cloth is sold by metre 

    மீட்டர் கணக்கில் துணி விற்கப்படுகிறது

    Come and sit by be 

    என் அருகில் உட்கார்

    Cricket will be played by you 

    அவர்களால் மட்டை பந்து விளையாடப்படும்

    Daily, my father goes to his office by bus 

    தினசரி எனது தந்தை பேருந்தின் மூலம் அலுவலகத்திற்கு செல்கிறார்

    Did you receive any letter today by post? 

    இன்று கடிதம் மூலமாக நீ ஏதாவது கடிதம் பெற்றாயா?

    Diseases are caused by pollution of water and air 

    நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது

    Do not try to take me in by your eloquence 

    உன்னுடைய திறமையினாலே என்னை எடுத்துக் கொள்ள முயற்சிக்காதே