• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for be 354 sentences found.  

    Meaning for be - Am,is,are; am,is,are,was,were.
       (நிகழ்கால வகையில்; இறந்த கால வகையில்)

    A sick room should be well aired 

    நோயாளின் அறை நல்ல காற்றோட்டமாக இருக்கவேண்டும்

    Add some sugar. Then you will be able to eat 

    சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும்

    Advance money will have to be paid 

    முன் பணம் கொடுக்க வேண்டும்

    All your problems will be solved here 

    உன்னுடைய அனைத்து பிரச்சினைகளுக்கும் இங்கே தீர்வு உண்டு

    An Empty pot is an item that can be used to hold a variety of liquids 

    ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்

    As far as I am concerned smoking can be avoided 

    எனக்கு தெரிந்த வரையில் புகைக்கிற பழக்கத்தினை விட்டுவிட முடியும்

    Ask the librarian. It must be in his table 

    நூலக பொறுப்பாளரை கேட்டுப்பார். அது கட்டாயம் அவருடைய மேஜையிலிருக்க வேண்டும்

    At the most I will have to be in prison for six months, is not that all? 

    கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?

    At what time your father will be available? 

    உன்னுடைய தந்தை எத்தனை மணிக்கு இருப்பார்?

    Can not be determined 

    தீர்மானிக்க முடியாது

    Computer knowledge will be an added qualification 

    கணிபொறியைப் பற்றிய அறிவு, கூடுதலான தகுதியாக கருதப்படும்

    Cricket will be played by you 

    அவர்களால் மட்டை பந்து விளையாடப்படும்

    Do be quiet 

    அமைதியாக இருங்கள்

    Do not be a loafer 

    சோம்பேறியை போல் இராதே

    Do not be angry 

    கோபப்படாதீர்கள்

    Do not be angry/ Do not lose your temper 

    கோபப்படாதே

    Do not be emotional, my friend 

    எனது நண்பனே, உணர்ச்சி வசப்படாதே

    Do not be in a hurry 

    அவசரப்படாதே

    Do not be merciful to wicked men 

    தீயோர்களுக்கு கருணை காட்டாதே

    Do not be obstinate 

    பிடிவாதம் பிடிக்காதே