அவன் என்னை தூக்கிலிட்டு கொள்ள மாட்டன். அவன் அப்படி செய்வானா?
வணக்கம். என் பெயர் பீட்டர். உங்கள் பெயர் என்ன?
இதோ இருக்கிறது. தபால் உறையில் வைத்து ஒட்டி என்னிடம் கொடுங்கள்
சீக்கிரம், என்னால் ஐந்து நிமிடத்திக்கு மேல் இங்கே இருக்க முடியாது
நான் பிறந்த நாள் பரிசை என்னுடைய நண்பர்களிடமிருந்து ஏற்றுக்கொண்டேன்
நீ என்னை அடையாளம் கண்டு கொண்டதற்காக நான் சந்தோஷப்படுகிறேன்
என்னை நீங்கள் இன்னும் ஞாபகம் வைத்திருப்பதற்காக சந்தோசப்படுகிறேன்
என்னால் உங்களுக்கு தொல்லை நேர்ந்ததர்க்கு வருந்துக்கிறேன்
என்னை மன்னிக்க வேண்டுகிறேன் அம்மா. அது கைஇருப்பில் இல்லை