Meaning for help - To assist
(துணை செய்)
English Sentences | Tamil Meaning |
---|---|
At the most I can help the poor man by giving Rs.100/ | ரூபாய் 100 கொடுப்பதின் மூலம் அதிகபட்சம் நான் அந்த ஏழை மனிதனுக்கு உதவி செய்ய முடியும் |
But for her help, he could not have studied well | அவளுடைய உதவி இல்லாமல் இருந்திருந்தால் அவன் நன்றாக படித்திருக்க முடியாது |
By all means, please help me, sir | மிக்க மகிழ்ச்சியுடன் எனக்கு தயவுசெய்து உதவி செய்யுங்கள், ஐயா |
Can I help you | நான் உங்களுக்கு உதவ முடியுமா? |
Can I help you, Sir? | நான் உங்களுக்கு உதவ முடியுமா?, ஐயா |
Can you help me in that? | அதற்கு தாங்கள் எனக்கு உதவி செய்ய முடியுமா? |
Can you help me, please? | தயவு செய்து நீங்கள் எனக்கு உதவுவீர்களா? |
Can you help me? | நீங்கள் எனக்கு உதவ முடியுமா? |
Do not help him | அவனுக்கு உதவாதே |
Do not hesitate to help her | அவளுக்கு உதவி செய்ய யோசிக்காதே / சங்கடப்படாதே |
Don’t worry, I will help you | கவலைப்படாதீர்கள், நான் உதவி செய்வேன் |
God helps the poor | ஏழைகளுக்கு கடவுள் உதவி செய்கிறார் |
He assisted me as soon as I cried for help | நான் உதவிக்காக அழுதவுடன் அவன் எனக்கு உதவி செய்தான் |
He assured her to help her studies | அவன் அவளுடைய படிப்புக்கு உதவுவதாக அவளிடம் நம்பிக்கை கூறினான் |
He is poor but helpful | அவர் ஏழை ஆனால் அவர் உதவுவார் |
He is very poor, still he helps others | அவன் மிகவும் ஏழையாக இருப்பினும் அவன் அடுத்தவர்களுக்கு உதவி செய்கிறான் |
He should help his parents | அவர் தனது பெற்றோருக்கு உதவ வேண்டும் |
He shouted for help but nobody turned up | அவன் உதவிக்காக கத்தினான் ஆனால் யாரும் வரவில்லை |
He was a miser and he never helped others | அவன் ஒரு கஞ்சனாகவும் மற்றவருக்கு உதவி செய்யாதவனாகவும் இருந்தான் |
Help me with salt please | தயவு செய்து உப்புவேண்டும் |
How shall I help you? | நான் எப்படி உங்களுக்கு உதவ முடியும்? |
How should not I help him? | நான் எப்படி அவருக்கு உதவாமல் இருக்க முடியும்? |
I am going to shun my friends, because they did not help me in my studies | படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை |
I am happy. Can you help me to find a house? | மிக்க மகிழ்ச்சி. எனக்கு ஒரு வீடு பார்த்துத் தர உதவ முடியுமா? |
I am supposed to help you in this matter | இந்த விஷயத்துக்கு நான் தான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டும் |
I cannot help you with your journey | நான் உன் பயணத்திற்கு உதவி செய்ய முடியாது |
I dislikehim, still he helped me | நான் வனை வெறுக்கிறேன் இருப்பினும் அவன் எனக்கு உதவி செய்தான் |
I help my mom | நான் எனது தாயாருக்கு உதவுகிறேன் |
I helped him in all ; nevertheless I did not get a job | நான் அவனுக்கு எல்லா உதவியும் செய்து இருப்பினும் அவனுக்கு ஒரு வேலை கிடைக்கவில்லை |
I must help him at any cost | நான் அவனுக்கு எப்படியாவது உதவ வேண்டும் |
I need a help | எனக்கு ஒரு உதவி வேண்டும் |
I need your help | எனக்கு உங்கள் உதவி தேவை |
I will not approach him for help | நான் அவனிடம் எந்த உதவிக்கும் அணுகமாட்டேன் |
I wonder if someone will help me | எனக்கு ஒருவர் உதவி செய்தால் நான் மகிழ்ச்சி அடைவேன் |
If you do not mind... Please ... help me to lift this box | உங்கள்ளுக்கு ஆட்சேபனை இல்லாவிட்டால் இந்தப் பெட்டியைத் தூக்க தயவுசெய்து உதவுங்கள் |
Let me help you in your work | உங்கள் வேளையில் நானும் உதவுகிறேன் |
Make it a unique and helpful | அது ஒரு தனிப்பட்ட மற்றும் பயனுள்ளதாக செய் |
May I help you? | நான் உங்களுக்கு உதவலாமா? |
No . Why should I help you? | இல்லை. ஏன் நான் உனக்கு உதவ வேண்டுமா? |
Please call anybody for help | உதவிக்கு யாரையாவது கூப்பிடுங்கள் |
Please help me | தயவு செய்து எனக்கு உதவு |
Please help me to lift the box | எந்த பெட்டியை உயர்த்த எனக்கு உதவி செய் |
She came to help | அவள் உதவ வந்தாள் |
She helps others as though she is very poor | அவள் மிகவும் ஏழையாக இருந்தாலும் கூட அவள் மற்றவர்களுக்கு உதவி செய்கிறாள் |
She was helpless | அவள் உதவியற்ற நிலையில் இருந்தாள் |
Thank you for your help | உங்கள் உதவிக்கு நன்றி |
The money saved helps us in need | தேவையின் போது சேமித்த பணம் உதவும் |
The sepills will help to settle your nerves | இந்த மாத்திரைகள் பதட்டத்தை குறைக்க உதவும் |
Tigers are hunted with the help of elephants | யானைகளின் உதவியைக் கொண்டு புலிகள் வேட்டையாடப்படுகின்றன |
We are helpless | நாம் உதவி அற்றவர்களாக இருக்கின்றோம் |
We can also help others with our savings | நம்முடைய சேமிப்பினால் நாம் மற்றவர்க்கு உதவ முடியும் |
We may help our country too | நாம் நமது நாட்டிற்கு கூட உதவிசெய்யலாம் |
We must help the poor | நாம் ஏழைகளுக்கு உதவ வேண்டும் |
We need your help | உங்களுடைய உதவி எங்களுக்குத் தேவை |
We were helping to the poor people | நாங்கள் ஏழை மக்களுக்கு உதவி செய்து கொண்டு இருந்தோம் |
When you sing, we cannot help loving it | நீங்கள் பாடும்போது அதை நாங்கள் விரும்பாமல் இருக்க முடியாது |
While he was a MLA he helped many people | அவன் ஓர் எம்.எல்.ஏ வாக இருந்த பொழுது அவன் நிறைய மக்களுக்கு உதவி செய்தான் |
Will it help to develope our knowledge? | நமது அறிவை வளர்த்துக்கொள்ள அது உதவுமா? |
Will you help me to select a good book? | நீ எனக்கு ஒரு புத்தகம் தேர்ந்தெடுக்க உதவி புரிவாயா? |
Will you help me? | நீங்கள் எனக்கு உதவுவீர்களா? |