• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for yes 83 sentences found.  

    Yes, how many? 

    ஆம், எத்தனை வேண்டும்?

    Yes, I have done a job 

    ஆம், ஒரு வேலை நான் செய்திருக்கிறேன்

    Yes, I have started coughing too 

    ஆம், எனக்கு இருமலும் கூட ஆரம்பித்து விட்டது

    Yes, I was born and brought up there 

    ஆம், அங்கு தான் நான் பிறந்து வளர்ந்தேன்

    Yes, I was going to do a job 

    ஆம், நான் ஒரு வேலை செய்ய போனேன்

    Yes, my friend. I am back to Dubai 

    ஆம் என் நண்பரே, நான் துபாய்க்கு திரும்பி போகிறேன்

    Yes, of course 

    ஆமாம், நிச்சயமாக

    Yes, she was going to learn English 

    ஆம், அவள் கற்கப்போனாள் ஆங்கிலம்

    Yes, Slightly 

    ஆம், இலேசாக

    Yes, that would be safe 

    ஆம், அதுதான் மிகவும் பாதுகாப்பானது

    Yes, there is 

    அமாம், இருக்கிறது

    Yes, we have a ground set apart for it 

    ஆம், இதற்காக தனிப்பட்ட இடம் இருக்கிறது

    Yes, we may begin 

    ஆம் நாம் ஆரம்பிக்கலாம்

    Yes, you can go home now 

    ஆம், நீங்கள் வீட்டிற்கு இப்பொழுது செல்லலாம்

    Yes, you may come 

    ஆம், நீங்கள் வரலாம்

    Yes, You may do this 

    சரி, இதை நீங்கள் செய்யலாம்

    Yes. how do you know? 

    ஆம். உங்களுக்கு எப்படி தெரியும்?

    Yes. I received a letter today from my grandson 

    ஆம், இன்றைய தினம் என்னுடைய பேரனிடமிருந்து நான் ஒரு கடிதம் பெற்றேன்

    Yesterday it was raining 

    நேற்று மழை பெய்துகொண்டிருந்தது

    Yesterday was saturday 

    நேற்று சனிக்கிழமை