நாங்கள் தண்ணீரை குளிர் சாதனப்பெட்டியில் வைப்பதில்லை
English Sentences | Tamil Meaning |
---|---|
A few drop of water | ஒரு சில நீர் துளி |
A glass of water | ஒரு கோப்பை தண்ணீர் |
A thirsty crow flew here and there in search of water | ஒரு காகம் தாகம் நீரை தேடி அங்கும் இங்கும் பறந்து |
Always drink pure water | எப்பொழுதும் தூய்மையான நீரைக் குடிக்கவும் |
Bath in cold water | குளிர்ந்த நீரில் குளி |
Boiling water is very safe | கொதிக்கப் படும் நீர் மிகவும் பாதுகாப்பானது |
Bring water | நீர் கொண்டு வா |
Can I have a glass of water? | எனக்கு ஒரு கோப்பை தண்ணீர் கிடைக்குமா? |
Can you bring me some water, please? | தயவுசெய்து, எனக்கு சிறிது தண்ணீர் கொண்டுவர முடியுமா? |
Can you draw a pail of water from the well? | நீ கிணற்றிலிருந்து ஒரு வாளி தண்ணீர் இறைத்துக் கொடுக்க முடியுமா? |
Can you get me a glass of water, please? | தயவுசெய்து, எனக்கு நீங்கள் தண்ணீர் கொடுக்க முடியுமா? |
Children love splashing water over each other | குழந்தைகள் ஒருவருக்கொருவர் நீர் தெறித்து விளையாட விரும்புகிறார்கள் |
Clean the floor with water | தண்ணீரினால் தரையை கழுவுக |
Did you water the plants? | செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டாயா? |
Dip this into the soap water | சோப்பு / சவர்க்கார நீரில் இதை மூழ்கவை |
Diseases are caused by pollution of water and air | நீர் மற்றும் காற்று மாசுபடுவதால் நோய்கள் ஏற்படுகிறது |
Do not drink dirty water | அசுத்தமான தண்ணீரை குடிக்காதே |
Do not go deep in the water | நீரில் வெகு ஆழம் வரை போகதே |
Do not take water on an empty stomach | காலி வயிற்றில் தண்ணீர் குடிக்காதே |
Don’t drink too much water | அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள் |
Drink warm water | வெதுவெதுப்பான தண்ணீர் குடியுங்கள் |
Few cats like cold water | சில பூனைகள் குளிர்ந்த நீரை விரும்புகின்றன |
First I want some water. I feel very thirsty | முதலில் எனக்கு சிறிது தண்ணீர் வேண்டும். நான் மிகவும் தாகமாக உணர்கிறேன் |
Fresh air and pure water are very scarce | சுத்த காற்றும் தண்ணீரும் கிடைப்பது அரிது |
Get me some hot/cold water | எனக்கு வெந்நீர்/குளிர்ந்த நீர் அனுப்பு |
Get some water | சிறிது தண்ணீர் கொண்டுவா |
Go and get some water | சென்று சிறிது தண்ணீர் கொண்டுவா |
He gave the old man a cup of water | அவர் ஒரு வயதான மனிதருக்கு ஒரு கோப்பை நீர் வழங்கினார் |
Heat the water | தண்ணீரை சூடு படுத்து |
His head is above the water level | அவனுடைய தலை நீர்மட்டத்திற்கு மேல் இருக்கிறது |
How much water is there in the bottle? | குப்பியில் எவ்வளவு நீர் இருக்கிறது? |
I always drink cold water | நான் எப்பொழுதும் குளிர்ந்த நீரையே குடிக்கின்றேன் |
I boiled water | நான் தண்ணீரை கொதிக்கவைத்தேன் |
I gaver her milk and then water | நான் அவளுக்கு பாலும் பிறகு நீரும் கொடுத்தேன் |
I want some hot water | எனக்கு வெந்நீர் தேவை |
I want to get some water | நான் கொஞ்சம் தண்ணீர் வேண்டும் |
I water the plants | நான் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன் |
I will be pouring water | நான் தண்ணீர் ஊற்றிக் கொண்டு இருப்பேன் |
Is there any water in the bucket? | வாளியில் தண்ணீர் உள்ளதா? |
It lies in wait where deer and other animals pass through to drink water | மான்களும் மற்ற ஜந்துக்களும் தண்ணீர் குடிக்கப்போகும் வழியில் அது பதுங்கி இருக்கும் |
It lies keeping its nose and the top of its head above the surface of the water | அதனுடைய மூக்கையும் தலையின் மேல் பாகத்தையும் தண்ணீருக்குமேல் வைத்துக்கொண்டு அது படுத்துக் கொண்டிருக்கும் |
It will be lying for hours in water | மணிக்கணக்கில் அது தண்ணீரில் படுத்துக் கொண்டு இருக்கும் |
Let’s water the plants | செடிகளுக்கு நீர் ஊற்றுவோம் |
Our life is like a bubble in the water | நமது வாழ்வு நீர் குமிழிக்குச் சமமானது |
Purify the water | தண்ணீரை சுத்தம் செய் |
Save the rainwater | மழைநீர் சேமிக்க |
Sharks live in water | சுறாமீன்கள் நீரில் வாழ்கின்றனர் |
She sipped the water | அவள் நீரை உறிஞ்சினாள் |
Sprinkle water over the flowers | புஷ்பங்களின் மேல் தண்ணீரைத் தெளி |
Suman dipped his jug into the water | சுமன் தனது ஜாடியை தண்ணீருக்குள் முக்கினான் |
The parrots plunge into water and slpash it all over themselves | கிளிகள் நீரில் மூழ்கித் தன்மேல் நீரை தெளித்துக் கொள்கின்றன |
The plants died for want of water | தாவரங்கள் நீர்ப்பற்றாக்குறையால் இறந்தன |
The water I usually order in restaurants is imported | நான் பொதுவாக உணவகங்களில் உத்தரவிடும் தண்ணீர் இறக்குமதி செய்யப்பட்டது |
The water is clear | தண்ணீர் தெளிவாக இருக்கிறது |
The water is too hot to drink | இந்த நீர் குடிப்பதற்கு மிகவும் சூடாக இருக்கிறது |
The water of Ganga is sweet | கங்கை நீர் இனிமையாக இருக்கிறது |
There is a lot of water in this tank | தொட்டியில் நீர் அதிகமாக உள்ளது? |
There is no water in the pot | பானையில் தண்ணீர் இல்லை |
There was too much of water in the river | நதியில் அதிக நீர் இருந்தது |
They bring water from the village | அவர்கள் கிராமத்திலிருந்து தண்ணீர் கொண்டு வருகிறார்கள் |