When did you go?
நீ எப்பொழுது சென்றாய்?
Discuss
Report
When did you join there?
நீங்கள் எப்போது வேலைக்குச் சேர்ந்தீர்கள்?
When did you leave it?
நீங்கள் எப்பொழுது அதை விட்டீர்கள்?
When did you see him last?
நீ அவனை கடைசியாக எப்பொழுது பார்த்தாய்?
Where did you catch it?
நீங்கள் அதை எங்கே பிடித்தீர்கள்?
Where did you come from?
நீங்கள் எங்கிருந்து வந்திருக்கிறீர்கள்?
Where did you go with them?
நீ அவர்களுடன் எங்கு சென்றாய்?
Where did you go yesterday?
நேற்று நீ எங்கே சென்றுவிட்டாய்?
Where did you go?
நீ எங்கு சென்றாய்?
Where did you meet me first?
நீங்கள் முதன் முதலில் என்னை எங்கு சந்தித்தீர்கள்?
Where did you see him?
நீங்கள் அவனை எங்கு பார்த்தீர்கள்?
Where did you stitch this shirt?
நீங்கள் இந்தச் சட்டையை எங்கே தைத்தீர்கள்?
Which story did you tell?
நீ எந்த கதை கூறினாய்?
Whom did you beckon?
யாரை நீ சைகை காட்டி அழைத்தாய்?
Why are you panting? Did you run?
நீ ஏன் மூச்சு வாங்குகிறாய்? நீ ஓடினாயா?
Why did you call me?
ஏன் என்னை அழைத்தீர்கள்?
Why did you do this?
நீ ஏன் இதைச் செய்தாய்
Why did you go far away from me?
என்னை விட்டு ஏன் வெகுதூரம் சென்றீர்கள்?
Why did you heave sigh?
நீ ஏன் பலமாக பெருமூச்சு விடுகிறாய்?
Why did you not go earlier?
நீங்கள் முன்பே ஏன் செல்லவில்லை?