• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for should 107 sentences found.  

    We should not approach a buffalo when it is running 

    எருமை ஓடும்போது நாம் நெருங்கக்கூடாது

    We should not quarrel with our neighbours 

    நாம் அண்டை வீட்டாருடன் சண்டை போடக் கூடாது

    We should not waste 

    நாம் வீணாகக் கூடாது

    We should not waste our time 

    நாம் நமது நேரத்தை வீணாக்கக் கூடாது

    We should not worry 

    நாங்கள் கவலைப்படக் கூடாது / வேண்டாம்

    We should obey our parents 

    நாம் நம் பெற்றோர்களின் பேச்சை கேட்கவேண்டும்

    We should profit by experience 

    நாம் அனுபவம் மூலம் லாபம் ஈட்டவேண்டும்.

    We should remain united 

    நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும்

    What should we do for our king? 

    நமது அரசருக்காக நாங்கள் என்ன செய்ய வேண்டும்?

    When should I go? 

    நான் எப்பொழுது போகவேண்டும்?

    When you talk, it should be audible enough 

    நீ பேசும் போது, அது கேட்கும்படியாக இருக்க வேண்டும்

    Where should I go? 

    நான் எங்கே போகவேண்டும்?

    Where should I stay in Agra? 

    நான் ஆக்ராவில் எங்கு தங்குவது?

    Where should they be? 

    அவர்கள் எங்கே இருக்க வேண்டும்?

    Which pen should I buy? 

    நான் எந்த பேனா வாங்க வேண்டும்?

    Which way should I go? 

    நான் எந்த வழியில் செல்ல வேண்டும்

    Whom should I contact? 

    யாரை சந்திக்க வேண்டும்?

    Whom should I trust? 

    நான் யாரை நம்புவது?

    Why should I go? 

    நான் ஏன் போக வேண்டும்?

    Why should I leave now? 

    ஏன் நான் இப்போது போக வேண்டும்?