English Sentences | Tamil Meaning |
---|---|
Are any our class friends studying in this college? | நமது வகுப்பு நண்பர்கள் எவரேனும் இந்த கல்லூரியில் படித்துகொண்டு இருக்கிறார்களா? |
Are you still studying? | நீ இன்னும் படித்துகொண்டிருக்கிறாயா? |
David is studying grammar | டேவிட் இலக்கணம் படிக்கிறான் |
David may study | டேவிட் படிக்கலாம் |
Do I have to study? | நான் படிக்க வேண்டுமா? |
He is studying in an institution at Madurai | அவர் மதுரையில் ஒரு கல்வி நிலையத்தில் படித்துக்கொண்டிருக்கிறார் |
He was studying his lessons at the eleventh hour | அவன் கடைசி நேரத்தில் அவனது பாடங்களை படித்து கொண்டிருந்தான் |
He was studying in a university | அவன் ஒரு பல்கலைக் கழகத்தில் பயின்று கொண்டிருந்தான் |
Hello! Are you ready to study this? | ஹலோ, இதைப்படிக்க நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? |
I am studying for the exam | நான் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கின்றேன் |
I could not study anything today | இன்று என்னால் ஒன்றும் படிக்க முடியவில்லை |
I had been studying English for five years | நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன் |
I have been studying English for four years | நான் ஆங்கிலம் நான்கு ஆண்டுகளாக படித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been studying for 3 hours | நான் மூன்று மணிநேரங்களாக படித்துக்கொண்டிருக்கின்றேன் |
I have been studying in this college | நான் இந்த கல்லூரியில் படித்து கொண்டு இருந்து இருக்கிறேன் |
I shall go further study | நான் மேலே படிப்பேன் |
I study in the seventh standard | நான் ஏழாம் வகுப்பு படிக்கிறேன் |
I was studying | நான் படித்துக்கொண்டிருந்தேன் |
I will be able to study | என்னால் கற்க முடியுமாக இருக்கும் |
I will be able to study both arts and sciences | என்னால் கலையையும் விஞ்ஞானத்தையும் இரண்டையும் கற்க முடியுமாக இருக்கும் |
I will be studying for the exam | நான் பரீட்சைக்காக படித்துக்கொண்டிருப்பேன் |
In case of his going to school, he will study well | அவன் பள்ளிக்கு போயிருப்பின் அவன் நன்றாக படிப்பான் |
In which class are you studying? | நீ என்ன வகுப்பு படிக்கிறாய்? |
In which class your brother is studying? | உங்களுடைய சகோதரன் எந்த வகுப்பில் படிக்கின்றார்? |
In which college are you studying? | நீ எந்தக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறாய்? |
Is she preparing/studying for the test? | அவள் தேர்வுக்காகத் தயாராகிறாளா? |
Is this lesson very hard to study? | இந்தப்பாடம் படிப்பதற்கு மிகவும் கடினமாக இருக்கிறதா? |
Many Simple Methods to Study English | ஆங்கிலம் கற்க பல எளிய முறைகள் |
My brother is studying in twelfth standard | என் சகோதரன் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கின்றான் |
Some students like to study in the mornings | சில மாணவர்கள், காலை வேளையில் படிக்க விரும்புகிறார்கள் |
Study well | நன்றாக படி |
Study well or you will fail | நன்றாக படிக்கவில்லை என்றால் நீ தொல்வியடைவாய் |
The girls are studying grammar | பெண்கள் இலக்கணம் படித்துக் கொண்டிருக்கிறார்கள் |
They will study French besides English | அவர்கள் ஆங்கிலத்துடன் பிரெஞ்சு மொழியும் படிப்பார்கள் |
They will study German besides English | அவர்கள் ஆங்கிலத்துடன் ஜெர்மன் மொழியும் படிப்பார்கள் |
We would like to have combined study | நாங்கள் இணைந்து படிக்க விரும்புகிறோம் |
You have to study well | நீ நன்றாக படிக்க வேண்டும் |
Zoology is a study of animals | விலங்கியல் விலங்குகளின் ஒரு ஆய்வு |