English Sentences | Tamil Meaning |
---|---|
A full plantain-fruit | ஒரு முழு வாழைப்பழம் |
Carnivorous plant | ஊனுண்ணி தாவரம் |
Did you water the plants? | செடிகளுக்கு தண்ணீர் பாய்த்து விட்டாயா? |
Epiphytic and parasitic plants | ஒட்டுயிரி மற்றும் ஒட்டுண்ணி தாவரங்கள் |
I water the plants | நான் தாவரங்களுக்கு தண்ணீர் ஊற்றுகிறேன் |
Integrated Plant Protection | ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு |
Let’s water the plants | செடிகளுக்கு நீர் ஊற்றுவோம் |
Look at this rose plant. All over flowers | இந்த ரோஜா செடியைப் பார். எல்லா வகை பூக்களையும் பார் |
My plant will also blossom, someday | என் செடியும் என்றைக்கோ ஒரு நாள் பூக்கும் |
Plants are more beautiful during spring season | வசந்த காலத்தின் பொழுது தாவரங்கள் மிக அழகாக உள்ளன |
Please plant trees around the house | வீட்டை சுற்றி மரங்களை நடுங்கள் |
She planted the seeds | அவள் விதை விதைத்தாள் |
The leaves of a plant are green | செடியின் இலைகள் பச்சையாக இருக்கிறது |
The plants died for want of water | தாவரங்கள் நீர்ப்பற்றாக்குறையால் இறந்தன |
We plant sunflowers | நாங்கள் சூரிகாந்திகளைப் பயிரிட்டோம் |
Young plants | கன்றுகள் / சிறு செடிகள் |