நான் அந்த நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை செய்துக்கொண்டிருக்கின்றேன்
நான் கடந்த மூன்று வருடங்களாக இங்கு வேலை செய்துகொண்டிருக்கிறேன்
நான் அந்த நிறுவனத்தில் வேலை செய்துக் கொண்டு இருந்து இருக்கிறேன்
நான் நாவல்களை 1968 இல் இருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்
இவைகள் யாவும் நீங்கள் யுத்தங்களில் ஈடுபட்டிருந்தீர்கள் என்பதை காட்டுகிறது
அது பால் தேவையை பூர்த்தி செய்து கொண்டு இருந்து இருக்கும்
இல்லை, ஒரு வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்
அவள் ஏழு மணியிலிருந்து சமைத்துக் கொண்டிருப்பாள்
அவள் படங்களுக்கு வண்ணம் தீட்டிக்கொண்டு இருந்து இருப்பாள்