• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for i 7869 sentences found.  

    Meaning for I - Subject from the first of the first person singular pronoun used by a speaker or writer of himself
       (தன்மை ஒருமை மறுபெயர்)

    She is finishing 

    அவள் முடித்துக் கொண்டிருக்கிறாள்

    She is fond of ghost - stories 

    அவர் ஆவி சம்மந்தமான கதைகள் சொல்லுவதில்விருப்பமுள்ளவள்

    She is going 

    அவள் சென்று கொண்டிருக்கிறாள்

    She is going to the bank 

    அவள் வங்கிற்கு சென்று கொண்டிருக்கிறாள்

    She is going to the market 

    அவள் சந்தைக்கு சென்றுகொண்டிருக்கிறாள்

    She is head mistress 

    அவள் ஒரு தலைமை ஆசிரியை

    She is honest 

    அவள் நேர்மையாக இருக்கிறாள்

    She is ignorant of English 

    அவள் ஆங்கிலத்தைபற்றி அறியாதவளாக இருக்கிறாள்

    She is in her period 

    அவள் மாதவிடாய் பருவத்தில் இருக்கிறாள்

    She is insearch of job 

    அவள் வேலை தேடிக் கொண்டிருக்கிறாள்

    She is like him 

    அவள் அவனை மாதிரி இருக்கிறாள்

    She is lying ill. At home, I think 

    அவள் சுகவீனமாக வீட்டில் படுத்திருக்கிறாள் என நினைக்கிறேன்

    She is mid wife 

    அவள் ஒரு மருத்துவச்சி

    She is my daughter 

    இவள் என் மகள்

    She is my dear friend 

    அவள் என்னுடைய அன்பு தோழி

    She is my elder sister 

    அவள் என்னுடைய மூத்த சகோதரி / அக்கா

    She is my mother 

    அவள் என்னுடைய தாய்

    She is my sister 

    இது என் தங்கை

    She is my wife 

    அவள் என் மனைவி

    She is my younger sister 

    அவள் என்னுடைய தங்கை / இளைய சகோதரி