• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for meet 59 sentences found.  

    Meaning for meet - Come into contact
       (சென்று எதிர் கொள்)

    I will be meeting raman in the evening 

    நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்

    I’m meeting her at 2.45 

    நான் 2.45 மணிக்கு அவளை சந்திக்கின்றேன்

    If it rains tomorrow I will not attend the meeting 

    ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன்

    It was a cordial meeting 

    இது ஒரு மன இசைவான சந்திப்பு / அது ஒரு சுமூகமான சந்திப்பு

    Long since we meet, right? 

    நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் சந்திக்கிறோம், சரிதானே?

    May we now meet him? 

    நாம் இப்போது அவனை சந்திக்கலாமா?

    Meet ammu 

    அம்முவை சந்தியுங்கள்

    Meet at least once in person 

    ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்

    Meet him 

    அவனை சந்தி

    Meet me 

    என்னை சந்தி

    Meet me NewYark in time 

    உரிய நேரத்தில் என்னை நியூயார்க்கில் சந்தியுங்கள்

    Meet me tomorrow 

    நாளை என்னை சந்தி

    My parents will meet me at the railway station tomorrow 

    என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும்

    Nice to meet you 

    உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி

    Of course I will meet him 

    கண்டிப்பாக நான் அவரை சந்திப்பேன்

    Please meet my friend Mr.John 

    என் நண்பர் திரு.ஜான் ஐ சந்தியுங்கள்

    Please meet your doctor without fail 

    தயவு செய்து உனது மருத்துவரைத் தவறாமல் சந்தி

    Pleasure to meet you 

    உங்களை சந்திததில் இன்பம்

    Selvam meets me off and on 

    செல்வம் எப்பொழுதாவது என்னை சந்திக்கிறான்

    Sorry. I had to attend another important office meeting 

    மன்னிக்கவும். நான் மற்றொரு முக்கியமான அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று

    SOME RELATED SENTENCES FOR meet

    English SentencesTamil Meaning
    Arrange a meeting சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்
    Arrange a meeting. சந்திப்பு ஒன்றிற்கு ஏற்பாடு செய்.
    As soon as I saw my mother, I ran to meet her நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன்
    Can you make both ends meet? உன்னால் செலவை சமாளிக்க முடியுமா?
    Did you meet the doctor? நீங்கள் மருத்துவரை சந்தித்தீர்களா?
    Glad to meet you உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி
    Happy to meet you உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி
    He came along with his sister to meet us அவன் அவனது சகோதரியுடன் எங்களை சந்திப்பதற்கு வந்தான்
    He had to leave suddenly in the midst of meeting கூட்டத்தின் நடுவிலேயே அவர் திடீரென்று கிளம்பிச் செல்ல நேரிட்டது
    He is in a meeting at the moment அவர் இப்பொழுது ஒரு கூட்டத்தில் இருக்கிறார்
    I am going to meet a doctor நான் மருத்துவரை சந்திக்க போகிறேன்
    I am on the lookout for a chance to meet him in person நான் அவனை தனியாக பார்த்து பேசுவதற்கு சந்தர்பத்தை எதிர்பார்த்து கொண்டிருக்கிறேன்
    I am very glad to meet you நான் உன்னை சந்தித்ததில் மகிழ்கின்றேன்
    I could not meet him என்னால் அவரைச் சந்திக்க முடியவில்லை
    I meet him occasionally அவரை நான் எப்போதாவது சந்திப்பேன்
    I need to meet him right now நான் இப்போதே அவரை சந்திக்க வேண்டும்
    I shall meet you at home நான் உங்களை வீட்டில் சந்திக்கிறேன்
    I shall you meet at Diwali நான் உங்களை தீபாவளியில் சந்திக்கிறேன்
    I shall you meet on Dewali day தீபாவளியன்று நான் உங்களை சந்திக்கிறேன்
    I will attend the meeting நான் கூட்டத்தில் கலந்து கொள்வேன்
    I will be meeting raman in the evening நான் ராமனை மாலையில் சந்தித்துக் கொண்டு இருப்பேன்
    I’m meeting her at 2.45 நான் 2.45 மணிக்கு அவளை சந்திக்கின்றேன்
    If it rains tomorrow I will not attend the meeting ஒரு வேளை நாளை மழை பெய்தால் நான் கூட்டத்திற்கு வரமாட்டேன்
    It was a cordial meeting இது ஒரு மன இசைவான சந்திப்பு / அது ஒரு சுமூகமான சந்திப்பு
    Long since we meet, right? நீண்ட நாட்களுக்கு பிறகு நாம் சந்திக்கிறோம், சரிதானே?
    May we now meet him? நாம் இப்போது அவனை சந்திக்கலாமா?
    Meet ammu அம்முவை சந்தியுங்கள்
    Meet at least once in person ஒரு முறையாவது நேரில் பார்க்கவேண்டும்
    Meet him அவனை சந்தி
    Meet me என்னை சந்தி
    Meet me NewYark in time உரிய நேரத்தில் என்னை நியூயார்க்கில் சந்தியுங்கள்
    Meet me tomorrow நாளை என்னை சந்தி
    My parents will meet me at the railway station tomorrow என் பெற்றோர் நாளை என்னை ரயில் நிலையத்தில் சந்திக்கும்
    Nice to meet you உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி
    Of course I will meet him கண்டிப்பாக நான் அவரை சந்திப்பேன்
    Please meet my friend Mr.John என் நண்பர் திரு.ஜான் ஐ சந்தியுங்கள்
    Please meet your doctor without fail தயவு செய்து உனது மருத்துவரைத் தவறாமல் சந்தி
    Pleasure to meet you உங்களை சந்திததில் இன்பம்
    Selvam meets me off and on செல்வம் எப்பொழுதாவது என்னை சந்திக்கிறான்
    Sorry. I had to attend another important office meeting மன்னிக்கவும். நான் மற்றொரு முக்கியமான அலுவலக கூட்டத்தில் பங்கேற்க வேண்டியதாயிற்று
    Thank you friend, I shall meet you tomorrow நன்றி நண்பா, நாளை உன்னை சந்திக்கிறேன்
    The meeting will start early கூட்டம் முன்னதாகத் துவங்கும்
    The proposed meeting is off. அந்த தீர்மானிக்கப்பட்ட கூட்டம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது
    Then why are you going to meet the doctor? பின் எதற்க்காக நீ மருத்துவரை சந்திக்கப் போய்க் கொண்டிருக்கிறாய்?
    They are speaking in the meeting அவர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டு இருக்கிறீர்கள்
    They will meet the Chief Minister அவர்கள் முதல் அமைச்சரை சந்திப்பார்கள்
    We will meet him tomorrow morning நாளை காலை நாங்கள் அவரைச் சந்திக்கிறோம்
    We will meet our uncle at the railway station நாங்கள் எங்களுடைய மாமாவை ரயில் நிலையத்தில் சிந்திப்போம்
    We will meet the bank manager tomorrow itself நாம் நாளை வங்கிமேலாளரை சந்திப்போம்
    We will meet tomorrow நாம் நாளை சந்திப்போம்
    When shall we meet again? மறுபடியும் நாம் எப்பொழுது சந்திக்கலாம்?
    Where did the girls meet? பெண்கள் எங்கே சந்தித்தார்கள்?
    Where did you meet me first? நீங்கள் முதன் முதலில் என்னை எங்கு சந்தித்தீர்கள்?
    Where shall we meet? நாம் எங்கே சந்திக்கலாம்?
    Who presided over the meeting கூட்டத்திற்கு யார் தலைமை தாங்கியது
    Will you meet Sivaji? நீங்கள் சிவாஜியை சந்திப்பீர்களா?
    Would that we may soon meet! நாம் விரைவில் சந்திக்கவேண்டும்
    You are requested to meet the manager நீங்கள் மேலாளரை சந்திக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறீர்கள்
    You meet me tomorrow நீ என்னை நாளை சந்தி