Meaning for light - That which makes thing appear clearly
(ஒளி)
நீங்கள் மெழுகுதிரியின் இரண்டு ஓரங்களிலும் கொளுத்துகின்றீர்கள்
English Sentences | Tamil Meaning |
---|---|
Candle light dinner | மெழுகுவர்த்தி வெளிச்சத்தில் இரவு உணவு |
Have a nice flight! | ஒரு நல்ல விமானத்தை வைத்துக்கொள் |
He is carrying a light in his right hand | அவன் ஒரு விளக்கை தனது வலது கையில் சுமக்கிறார் |
He walks as though he is slightly blind | அவன் சிறிய குருடனாக இருந்தாலும் கூட அவன் நடக்கிறான் |
I will be delighted to do that | நான் அந்த வேலையை செய்வதற்கு மனமகிழ்ச்சியாய் இருக்கிறேன் |
I will be flying on the flight | நான் விமானத்தில் பறந்துக்கொண்டிருப்பேன் |
Light the lamp | விளக்கைப் போடு |
Light the stove | அடுப்பை பற்றவை |
Street lighting is properly unnoticed | தெரு விளக்கு சரிவர கவனிக்கப்படாமல் உள்ளது |
Switch off the light | விளக்கை அணை |
Switch on the light | விளக்கைப் போடு |
Switch out the light | விளக்கை அணைத்துவிடு |
That sari is as light as a feather | அந்த சேலை இறகு போன்று மென்மையானது / இலேசானது |
The Moon gets light from the sun | சந்திரன் சூரியனிடத்திலிருந்து வெளிச்சத்தை பெறுகிறது |
The Singing of the birds delights us | பறவைகளின் பாடல் நம்மை மகிழ்விக்கின்றது |
The sun gives heat and light | சூரியன் உஷ்ணத்தையும் ஒளியையும் தருகிறான் |
There were no lights burning | விளக்குகள் எறியவில்லை |
Turn off the light | விளக்கை அணை |
We shall start the fight now in the natural light. If it rains, we continue it in the rains | இங்கே நாம் இந்த வெளிச்சத்திலே சண்டை காட்சியை ஆரம்பிப்போம். ஒரு வேளை மழை வந்தாலும், தொடர்ந்து நாம் மழ |
Yes, Slightly | ஆம், இலேசாக |
You are lighting the candle at both ends | நீங்கள் மெழுகுதிரியின் இரண்டு ஓரங்களிலும் கொளுத்துகின்றீர்கள் |