அதை சரிபார்த்து முடிக்க கூடுதலாக எவ்வளவு நேரமாகும்?
English Sentences | Tamil Meaning |
---|---|
Before you arrived to the theatre the show had begun | நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Before you arrived to the theatre the show had begun | நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது |
Can you show me a necklace of 3 sovereigns? | மூன்று சவரனில் கழுத்தில் போடக்கூடிய நகை ( நெக்லஸ்) ஒன்றை காட்டுங்கள் |
Couldn’t read much today | இன்று அதிகம் படிக்க முடியவில்லை |
Do not eat too much at night | இரவில் அதிகமாக சாப்பிடவேண்டாம் |
Do not show hatred | வெறுப்பைக் காட்டாதே |
Do not show partiality to me | என்னிடம் ஓரவஞ்சனை காட்டாதே |
Do not show the world map | உலக வரைபடத்தை காட்டாதே |
Do not use much of sugar | சர்க்கரையை அதிகமாக உபயோகிக்காதே |
Do not you know how to behave at whom | யாரிடம் எப்படி நடந்துகொள்ளவேண்டும் என்று தெரியாது |
Do you know how to operate the computer? | உனக்கு கணிப்பொறியை எப்படி செயல்படுத்த வேண்டும் என்று தெரியுமா? |
Dogs can hear much better than humans | மனிதர்களை விட நாய்களின் கேட்கும் திறன் அதிகம் |
Don’t drink too much water | அதிகமாக தண்ணீர் குடிக்காதீர்கள் |
Don’t eat too much mangoes | அதிகளவில் மாம்பழங்களை உண்ணவேண்டாம் |
Don’t I know that much? | எனக்கு அவ்வளவாக தெரியாதா? |
Excuse me Sir, How much is it to send a speed post? | மன்னிக்க வேண்டும் ஐயா, விரைவு தபால் அனுப்ப எவ்வளவு ஆகும்? |
Excuse me, can you tell me how to go to the bus stand? | மன்னிக்கவும். பேருந்து நிலையத்திக்கு எப்படி போக வேண்டும் என்று சொல்ல முடியுமா? |
Fine, thanks. How are you? | நலம், நன்றி. நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
From a snake show, we have a lot to learn | பாம்பு காட்சி மூலம் நாம் நிரம்ப கற்று கொண்டோம் |
Good afternoon. Show us the latest fashion in lady\'s watch | பகல் வணக்கம். தற்போது பழக்கத்திலுள்ள பெண்கள் கட்டிகிற கைகடிகாரம் காட்டுங்களேன் |
Hallo ! Franklin , How are you? | பிராங்க்ளின் ! நீ எப்படி இருக்கிறாய்? |
He asked me how old I was | எனக்கு என்ன வயதாகிறது என்று அவன் என்னிடம் கேட்டான் |
He doesn’t have much knowledge about business | அவருக்கு வணிகம் பற்றிய அதிகப்படியான அறிவு இல்லை |
He loved his parents very much | அவர் அவருடைய பெற்றோர்களை மிகவும் நேசித்தார் |
He showed much patience | அவர் மிகவும் பொறுமை காண்பித்தார் |
Hello Friend, How are you? | நண்பா, எப்படி இருக்கிறாய்? |
Hello, how are you? | ஹலோ, நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்? |
How is your business going? | உங்கள் வியாபாரம் எப்படி நடக்கிறது |
How a temperature runs, though it rained | மழை பெய்திருந்தும், எவ்வளவு உஷ்ணமாக இருக்கிறது |
How about going to a movie now and then dining out? | இப்பொழுது நாம் ஒரு திரைப்படத்துக்கு சென்று அதன்பின் வெளியே சாப்பிடலாமா? |
How about this one? | இதைப் பற்றி கூறுங்கள்? / இது எப்படி இருக்கிறது? |
How about you? | நீ எப்படி இருக்கிறாய்? |
How are the children? | குழந்தைகள் நலமாக இருக்கிறார்களா? |
How are the things going? | எப்படி போய்க்கொண்டிருக்கிறது? |
How are things like these? | எப்படி இந்த மாதிரி விஷயங்கள் இருக்கும்? |
How are you and your family | நீயும் உன் குடும்பமும் எவ்வாறு இருக்கிறீர்கள் |
How are you concerned with our affairs | எங்கள் விஷயத்தில் உங்களுக்கு என்ன அக்கறை |
How are you getting on in your business? | இப்பொழுது உன்னுடைய தொழில் எப்படி நடக்கிறது? |
How are you? | நீ எப்படி இருக்கிறாய்? |
How beautiful night is! | எவ்வளவு! அழகான இரவு |
How beautiful she is! | அவள் எவ்வளவு அழகாக இருக்கிறாள்! |
How beautiful the flower is! | மலர் எவ்வளவு அழகு! |
How beautiful? | எவ்வளவு அழகு? |
How beautifully she dances | என்ன அழகாக அவள் நாட்டியம் ஆடுகிறாள் |
How big is the portion? | பகுதி எவ்வளவு பெரியது? |
How can I believe you? | நான் உங்களை எப்படி நம்புவது? |
How can I do so! | இதை நான் எப்படிச் செய்வேன்! |
How can I do this? | இதை நான் எப்படி செய்வேன் ? |
How can I forget you? | நன் உங்களை எப்படி மறக்க முடியும்? |
How can I get on with this income? | இந்த வருமானத்திலிருந்து எப்படி நான் முன்னுக்கு வரமுடியும்? |
How can I go there? | நான் எப்படி அங்கே செல்வது? |
How can I receive them | நான் எப்படி அவர்களை வரவேற்க முடியும் |
How can you avoid desires? | நீ எப்படி ஆசைகளை துறக்க முடியும்? |
How can you go home? | நீ எப்படி வீட்டிற்க்குச் செல்வாய் ? |
How can you write? | எப்படி உன்னால் எழுத முடியும்? / நீங்கள் எப்படி எழுத முடியும்? |
How clever I am! | நான் எவ்வளவு திறமையானவன்! |
How clever of you ? | எவ்வளவு புத்திசாலி நீ ? |
How come you are here about this time of the night? | இந்த இரவு நேரத்தில் நீ எப்படி இங்கு வந்தாய்? |
How dare you ask question ? | எப்படி கேள்வி கேட்க தைரியம் வந்தது? |
How dare you call me dog? | என்னை நாய் என்று கூப்பிட உனக்கு எவ்வளவு தைரியம்? |