• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for Night 42 sentences found.  

    Meaning for night - Time between sunset and dawn
       (இரவு)

    In the morning and at night one tablet each before food. 

    காலையிலும், இரவிலும் உணவுக்கு முன்னால் ஒருமாத்திரை எடுத்து கொள்ள வேண்டும்.

    It is a horrible night 

    அது ஒரு பயங்கரமான இரவு

    It kept drizzling all through the night 

    நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது

    It was a bitterly cold night 

    இது ஒரு கசப்பான குளிர் இரவாக இருந்தது

    Last night I had an attack of fever 

    நேற்றிரவு எனக்கு காய்ச்சல் இருந்தது

    Night is very beautiful 

    இரவு எவ்வளவு அழகாக இருக்கிறது

    Take rest / Relax here tonight 

    இன்று இரவு இங்கேயே தங்கலாமே

    The child did not sleep throughout the night 

    குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை

    The dog was barking loudly last night 

    நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது

    The miser became poor overnight 

    கஞ்சன் ஒரேஇரவில் ஏழையானார்

    The owl hoots at night 

    ஆந்தை இரவில் அலறும்

    The stars shine at night 

    இரவில் நட்சத்திரங்கள் மின்னும்

    They may come tonight 

    அவர்கள் இன்றிரவு வரலாம்

    This cause day and night 

    இதனால் பகலும் இரவும் உண்டாகின்றது

    Tonight we will have to go to Chennai 

    நாம் இன்று இரவு சென்னை செல்ல வேண்டும்.

    We will be watching T.V in night time 

    நாம் இரவில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்போம்

    Which bird hoots at night? 

    எந்த பறவை இரவில் அலறும்?

    Which creature hoots at night? 

    எந்த உயிரினம் இரவில் அலறும்?

    Will you stay here at night? 

    நீ இரவு இங்கு தங்குவாயா?

    Would you like to have a day and night one? 

    பகலிலும், இரவிலும் பார்க்க கூடியதாக இருக்கும் கண்ணாடியா?

    SOME RELATED SENTENCES FOR Night

    English SentencesTamil Meaning
    Do not eat too much at night இரவில் அதிகமாக சாப்பிடவேண்டாம்
    Do not snore in this night இரவில் குறட்டை விடாதே
    Grey is for night with no colours இரவில் அதிக ஒளி இல்லாததால் அது சாம்பல் வர்ணமாகத் தெரியும், இரவிற்கு நிறம் இல்லை
    He has been ill since friday night அவன் வெள்ளிகிழமை இரவிலிருந்து உடல் நல குறைவால் இருந்து வருகிறான்
    He may come at night அவர் இரவு வரலாம்
    He went late home last night அவர் நேற்று இரவு தாமதமாக வீட்டிற்கு சென்றார்
    How beautiful night is! எவ்வளவு! அழகான இரவு
    How come you are here about this time of the night? இந்த இரவு நேரத்தில் நீ எப்படி இங்கு வந்தாய்?
    I am practicing English at night நான் இரவில் ஆங்கிலம் பயிற்சித்துக்கொண்டிருக்கின்றேன்
    I had a sound sleep last night நேற்று இரவில் நன்றாகத் தூக்கம் வந்தது
    I had a very bad night எனக்கு ஒரு மிகவும் மோசமான இரவாக இருந்தது
    I have been painting my house since last night நான் நேற்று இரவில் இருந்து எனது வீட்டிற்கு வர்ணம் பூசிக்கொண்டிருக்கின்றேன்
    I have finished it within a fortnight நான் அதை பதினைந்து நாட்களுக்குள் செய்து முடித்தேன்
    I have to keep awake/wake up at night நான் இரவில் விழித்துகொண்டிருக்க நேரிடுகிறது
    I practice English at night நான் ஆங்கிலத்தை இரவில் பயிற்சி செய்கிறேன்
    I practiced English last night நான் ஆங்கிலத்தை கடந்த இரவு பயிற்சி செய்தேன்
    I saw a nightmare நான் ஒரு தீயகனவைப் பார்த்தேன்
    I was sleeping last night நான் கடந்த இரவு உறங்கிக்கொண்டிருந்தேன்
    I went to bed early last night but could not sleep நான் இரவு சீக்கிரம் படுத்தேன், ஆனால் தூக்கம் வரவில்லை
    In the dead of night நள்ளிரவில்
    In the morning and at night one tablet each before food. காலையிலும், இரவிலும் உணவுக்கு முன்னால் ஒருமாத்திரை எடுத்து கொள்ள வேண்டும்.
    It is a horrible night அது ஒரு பயங்கரமான இரவு
    It kept drizzling all through the night நேற்று இரவு முழுவதும் லேசாக மழை பொழிந்தது
    It was a bitterly cold night இது ஒரு கசப்பான குளிர் இரவாக இருந்தது
    Last night I had an attack of fever நேற்றிரவு எனக்கு காய்ச்சல் இருந்தது
    Night is very beautiful இரவு எவ்வளவு அழகாக இருக்கிறது
    Take rest / Relax here tonight இன்று இரவு இங்கேயே தங்கலாமே
    The child did not sleep throughout the night குழந்தை இரவு முழுவதும் தூங்கவில்லை
    The dog was barking loudly last night நேற்றிரவு நாய் சத்தமாக குரைத்துக் கொண்டிருந்தது
    The miser became poor overnight கஞ்சன் ஒரேஇரவில் ஏழையானார்
    The owl hoots at night ஆந்தை இரவில் அலறும்
    The stars shine at night இரவில் நட்சத்திரங்கள் மின்னும்
    They may come tonight அவர்கள் இன்றிரவு வரலாம்
    This cause day and night இதனால் பகலும் இரவும் உண்டாகின்றது
    Tonight we will have to go to Chennai நாம் இன்று இரவு சென்னை செல்ல வேண்டும்.
    We will be watching T.V in night time நாம் இரவில் தொலைக்காட்சியை பார்த்துக்கொண்டு இருப்போம்
    Which bird hoots at night? எந்த பறவை இரவில் அலறும்?
    Which creature hoots at night? எந்த உயிரினம் இரவில் அலறும்?
    Will you stay here at night? நீ இரவு இங்கு தங்குவாயா?
    Would you like to have a day and night one? பகலிலும், இரவிலும் பார்க்க கூடியதாக இருக்கும் கண்ணாடியா?
    You are right. My cousin is coming from Delhi tonight சரிதான். என் அத்தைமகன் இன்று இரவு டெல்லியிலிருந்து வருகின்றார்
    You will reach London at night தாங்கள் இரவில் லண்டனை அடைவீர்கள்