• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for i have 280 sentences found.  

    I haven’t hung the pictures yet 

    நான் இன்னும் படங்களைத் தொங்கவிடவில்லை

    I haven't seen you in a long time 

    நான் ஒரு நீண்ட நேரம் உன்னை பார்த்ததில்லை

    I hope I have made myself clear 

    நான் என்னை சரிபடுத்தி கொண்டேன் என நம்புகிறேன்

    I won't give you even if I have money 

    நான் பணம் வைத்திருந்தாலும் கூட நான் உனக்கு கொடுக்கமாட்டேன்

    It is a pity. But I have no regrets. 

    இது ஒரு அனுபவம் தான். ஆனால் நான் இதற்காக வருத்தப்படுவது இல்லை.

    It that so? I have heard my friends discuss it 

    அது அப்படியா? என்னுடைய நண்பர்கள் பேசி கொண்டிருந்ததை கேட்டிக்கின்றேன்

    May I have a receipt? 

    நான் ஒரு ரசீது வைத்துக்கொள்ளலாமா?

    May I have your name? 

    உங்களுடைய பெயரை நான் தெரிந்து கொள்ளலாமா?

    No ice please, I have tonsillitis 

    பனிக்கட்டி வேண்டாம். என்னுடைய தொண்டையில் சதை வளர்ந்திருக்கிறது

    No, I have been trying to get a job 

    இல்லை, ஒரு வேலை கிடைப்பதற்காக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்

    Sir, I have a complaint to make 

    ஐயா, நான் ஒரு புகார் செய்ய வேண்டியது இருக்கிறது

    Sure. I have no diabetes, any way 

    கண்டிப்பாக, எனக்கு சர்க்கரை நோய் எதுவும் இல்லையே

    Till now, I haven’t got any reply 

    இப்போது வரை, நான் எந்த பதிலும் பெறவில்லை

    To Delhi. I have an interview there. 

    டெல்லிக்கு. எனக்கு அங்கு ஒரு நேரடி காணல் தேர்வு இருக்கிறது

    Usually I have constipation 

    எனக்கு மலச்சிக்கல்

    We are good friends and I have the right to do that 

    நாங்கள் நல்ல நண்பர்கள். மேலும் எனக்கு அந்த மாதிரி கிண்டல் செய்ய உரிமை இருக்கிறது

    What can I have to eat? 

    என்னென்ன சாப்பிடலாம்?

    Yes sir, I have passed the Higher Grade examination in Typing 

    ஆம் ஐயா, தட்டச்சு மேல் மட்டப் பரீட்சையிலும் நான் தேறி இருக்கிறேன்

    Yes, I have done a job 

    ஆம், ஒரு வேலை நான் செய்திருக்கிறேன்

    Yes, I have started coughing too 

    ஆம், எனக்கு இருமலும் கூட ஆரம்பித்து விட்டது