• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for for 571 sentences found.  

    Meaning for for - In favour of
       (சாதகமாக)

    I can never forget it, can I? 

    நான் இதை எப்பவும் மறக்க முடியாது, இல்லையா?

    I cannot approach hime for money 

    நான் பணத்திற்காக அவரிடம் பேச முடியாது

    I cannot forgo corruption 

    நேர்மையற்ற வழிகளை என்னால் விட்டு விட முடியாது

    I could foresee the future 

    நான் வருங்காலத்தை உணர முடிகிறது

    I could not buy a television for want of money 

    பணம் இல்லாததால் நான் ஒரு தொலைக்காட்சியை வாங்க முடியவில்லை

    I could not reach in time day before yesterday 

    நான் நேற்றைய முந்தைய நாள் நேரத்தில் பொய் சேர முடியவில்லை

    I dare not ask him for money 

    அவரிடம் பணம் கேட்க என்னிடம் துணிவில்லை

    I did it for the common good 

    நான் பொது நன்மைக்காகவே அதைச் செய்தேன்

    I did not forsake you 

    நான் உன்னை கைவிட்டதில்லை

    I do not care for this 

    இதைப்பற்றி நான் கவலைப்படுவதில்லை

    I do not like to smoke before newly introduced 

    புதிதாக அறிமுகமானவர்களின் முன் நான் புகை பிடிப்பதில்லை

    I don’t know Who he is. I have never seen him before 

    அவர் யார் என்று எனக்கு தெரியாது, இதற்கு முன் நான் அவரை பார்த்ததே இல்லை

    I forgave him 

    நான் அவனை மன்னித்தேன்

    I forgot her 

    நான் அவளை மறந்தேன்

    I forgot to write the pin code 

    நான் பின் கோடு எண்களை எழுத மறந்து விட்டேன்

    I give hime special tuition for English 

    நான் அவனுக்கு ஆங்கிலத்தில் தனிபோதனை செலுத்தி படிக்க வைக்கிறேன்

    I got panick trying to reform him 

    எனக்கு அவனை திருத்துவதில் ஒரு இனம்புரியாத அச்சம் ஏற்பட்டது

    I got/received eight hundred and forty two rupees 

    நான் எண்ணூற்று நாற்பத்திரண்டு ரூபாய் பெற்றுக் கொண்டேன்

    I had been driving for 10 years in Japan 

    நான் 10 ஆண்டுகள் ஜப்பானில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தேன்

    I had been studying English for five years 

    நான் ஐந்து ஆண்டுகளாக ஆங்கிலம் படித்துக்கொண்டிருந்தேன்