• Last Update:
  • 14 June, 2024.

    English Tamil Sentences - Sentences for going to 69 sentences found.  

    Are not you going to cemetery? 

    இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா?

    For that what are you going to do? 

    அதற்காக நீ என்ன செய்ய போகிறாய்

    He is going to library 

    அவன் நூலகத்திற்கு சென்றுகொண்டிருக்கிறான்

    How about going to a movie now and then dining out? 

    இப்பொழுது நாம் ஒரு திரைப்படத்துக்கு சென்று அதன்பின் வெளியே சாப்பிடலாமா?

    I am going to a film today 

    நான் இன்று ஒரு திரைப்படத்திக்குப் போகிறேன்

    I am going to catch you 

    நான் உங்களை பிடிக்கப் போகிறேன்

    I am going to do a job 

    நான் ஒரு வேலையை செய்யப்போகிறேன்

    I am going to have a banana fry, what about you? 

    நான் வாழைப்பழ பொரியல் பெறப் போகிறேன், உனக்கு எப்படி?

    I am going to inform you a sad news 

    நான் இப்போது ஒரு கவலை தரும் விஷயத்தை சொல்லப் போகிறேன்

    I am going to join politics 

    நான் அரசியலில் சேர சென்று கொண்டிருக்கின்றேன்

    I am going to join the Indian Administrative Service 

    நான் இந்திய ஆட்சிப்பணியில் சேர இருக்கிறேன்

    I am going to meet a doctor 

    நான் மருத்துவரை சந்திக்க போகிறேன்

    I am going to playground 

    நான் விளையாட்டு மைதானத்திற்கு போய்க்கொண்டிருக்கின்றேன்

    I am going to purchase some books 

    நான் சில புத்தகங்களை வாங்க சென்றுகொண்டிருக்கிறேன்

    I am going to shun my friends, because they did not help me in my studies 

    படிப்பில் எனக்கு உதவி செய்யாததால் எனது நண்பர்களை இனி மதிப்பதில்லை

    I am going to stay for 3 days. 

    நான் மூன்று நாட்கள் இருக்க / தங்க போகிறேன்.

    I am going to the market 

    நான் சந்தைக்குப் போய்க்கொண்டு இருக்கிறேன்

    I am going to the railway station to receive them 

    நான் அவர்களை அழைத்துவர தொடர்வண்டி நிலையத்திற்கு செல்கிறேன்

    I am going to the railway station to see off my brother 

    நான் என் சகோதரனை வழியனுப்ப ரயில் நிலையத்திற்கு சென்றுகொண்டிருக்கிறேன்

    I am going to toilet 

    நான் குளியலறைக்கு போய்க்கொண்டிருக்கின்றேன்

    SOME RELATED SENTENCES FOR going to

    English SentencesTamil Meaning
    A crush of tourists ஊர்சுற்றிப் பார்ப்பவர், பயணிகள் குழு
    A haggle of agitators கிளர்ச்சியாளர்கள் கூட்டம்
    A motor car is beyond my capacity மோட்டார் வாகனம் என் சக்திக்கும் அப்பாற்பட்டு இருக்கிறது
    A museum is place of history, Is not it? பொருட்காட்சி நிலையம் வரலாற்று சம்பவங்களை பிரதிபலிக்கும் இடம், அப்படித் தானே?
    A plain mirror, To use while riding சாதாரண கண்ணாடி ஒன்று. வண்டி ஓட்டும்போது பயன்பட கூடியதாக இருக்கட்டும்
    A Quater to nine / 8:45 எட்டுமணி நாற்பத்தைந்து நிமிடம்
    A troupe of actors நடிகர்களின் ஒரு குழு
    A violent storm ஒரு ஆவேசமான புயல்
    A woman’s sword is her tongue ஒரு பெண்ணின் ஆயுதம் அவள் நாவு தான்
    Actor acts according to the advice of the directors இயக்குனர்களின் யோசனைப்படி நடிகர்கள் நடிக்கிறார்கள்
    Add extra sugar to the tea தேநீரில் கூடுதலாக சர்க்கரை சேர்த்து கொள்ளுங்கள்
    Add some sugar. Then you will be able to eat சிறிது சர்க்கரை சேர்க்கவும். பிறகு நீங்கள் அதை சாப்பிட முடியும்
    Advance money will have to be paid முன் பணம் கொடுக்க வேண்டும்
    All are requested to reach in time எல்லோரும் உரிய நேரத்தில் வரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்
    All people went to the temple அனைத்து மக்களும் கோவிலுக்குச் சென்றனர்
    All roads lead to Rome அனைத்து சாலைகளும் ரோமிற்கு இட்டுச்செல்லும்.
    Allow me to live என்னை வாழவிடுங்கள்
    Allow me to say கூற அனுமதிக்கவும்
    Allow me to speak என்னை பேச அனுமதியுங்கள்
    Almost all the actors are tried to follow Sivaji Ganesan கிட்டத்தட்ட எல்லா நடிகர்களும் சிவாஜி கணேசனை பின்பற்ற நினைக்கிறார்கள்
    Always keep to left எப்பொழுதும் இடது புறமாக செல்லவும்
    Always keep to the left எப்பொழுதும் இடதுபுறமாக செல்
    An Empty pot is an item that can be used to hold a variety of liquids ஒரு வெற்றுப் பானை என்பது ஒரு பொருள், அதை பலவகையான திரவங்களைக் கொண்டு நிரப்ப முடியும்
    Animal cytology பிராணி செல்லியல்
    Antony set off for Delhi early this morning அந்தோணி இன்று அதிகாலையில் தில்லிக்கு புறப்பட்டார்
    Any more witness to examine? வேறு ஏதாவது சாட்சிகளை கேட்க வேண்டியது இருக்கிறதா?
    Anything to drink ஏதாவது குடிப்பதற்கு
    Apply oil to the head தலைக்கு எண்ணெய்த் தேய்த்துக்கொள்
    Are not you going to cemetery? இடுகாட்டுக்கு நீங்கள் சென்று கொண்டிருந்தீர்களா?
    Are the shops open tomorrow? கடைகள் நாளை திறக்கப்படுகிறதா?
    Are they observing harthal tomorrow? நாளை அவர்கள் ஹர்த்தால் (கடை அடைப்பு போராட்டம்) நடத்துகிறார்களா?
    Are you a tourist or on business? நீங்கள் ஒரு சுற்றுலா பயணி அல்லது வணிகரா?
    Are you fasting today? நீ இன்று விரதம் இருக்கிறாயா?
    Are you going by school bus? நீங்கள் பள்ளி பேருந்து மூலமாகவா போகிறீர்கள்?
    Are you prepared to withdraw your charges against me? நீங்கள் என் மேல் ஏற்படுத்தப்பட்ட குற்ற சாட்டுகளை திருப்பிப் பெற ஆயத்தமாயிருக்கின்றீர்களா?
    Are you ready to join in our friend's company? என்னுடைய நண்பரின் நிறுவனத்தில் நீ வேலையில் சேரத் தயாரா?
    Are you related to the groom or to the pride? நீங்கள் மாப்பிள்ளையின் உறவுக்காரரா? அல்லது பெண்ணின் உறவுக்காரரா?
    Are you surprised to see me? என்னைப் பார்த்து நீங்கள் வியப்படைகிறீர்களா?
    As soon as I saw my mother, I ran to meet her நான் என் தாயை பார்த்த உடனேயே, நான் அவளை சந்திக்க ஓடினேன்
    As the ox is useful to us we must treat it kindly எருது நமக்கு உதவியாக இருப்பதால் அதை நாம் அன்புடன் நடத்த வேண்டும்
    Ascham taught latin to queen Elizabeth அஸ்காம் ராணி எலிசபெத்திற்கு லத்தின் மொழி கற்றுத்தந்தார்
    Ask her not to create doubt சந்தேகத்தை உண்டாக்கவேண்டாம் என்று அவளிடம் கேட்டுக்கொள்
    Ask his friends if you want to know more about him உங்களுக்கு அவரை பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ள வேண்டுமானால், அவருடைய நண்பர்களை கேளுங்கள்
    Ask your friend to close the window ஜன்னலை மூடுவதற்கு உங்கள் நண்பரிடம் கேளுங்கள்
    Astrologer said respecting the zodiac stones ஜோதிடர் ராசிகற்களை குறித்து கூறினார்
    At the most I will have to be in prison for six months, is not that all? கூடுமானவரைக்கும், நான் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டும். அவ்வளவு தானே?
    At what o' clock will the Yercaud express reach to Chennai? எத்தனை மணிக்கு ஏற்காடு விரைவு வண்டி சென்னைக்கு சென்று அடையும்?
    Attend to your work உன்னுடைய வேலையை கவனி
    August 15, 1947 is an event in the history of india ஆகஸ்ட் 15 ,1947 இந்திய வரலாற்றின் மிக முக்கியமான நிகழ்ச்சியாகும்
    Be careful. Hold on to my hand மிகவும் ஜாக்கிரதை. எனது கைகளை பிடித்துக் கொள்
    Be merciful to the poor people ஏழை மக்களிடம் கருணையுடன் இரு
    Because Rose was poor, she had to abandon her idea of going to college ரோஸ் ஏழை என்பதால், அவள் கல்லூரிக்கு செல்லும் தனது யோசனையை கைவிட வேண்டியதாயிற்று
    Before you arrived to the theatre the show had begun நீ தியேட்டருக்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது
    Before you arrived to the theatre the show had begun நீ திரைஅரங்கிற்கு வருவதற்கு முன்பு காட்சி ஆரம்பித்து விட்டது
    Beginning to understand புரிந்து கொள்ளத் தொடங்குகிறேன்
    Both of them fell into the river அவர்கள் இருவரும் ஆற்றில் விழுந்தார்கள்
    Bridges are built to cross rivers நதிகளை கடப்பதற்கு பாலங்கள் கட்டப்படுகிறது
    But day after tomorrow I have to return it ஆனால், நாளை மறுநாள் அதைத் திருப்பிக் கொடுக்க வேண்டும்
    But I sent the gift, to you ஆனால் நான் உங்களுக்கு பரிசு அனுப்பியுள்ளேன்
    But it will take you from the present to the past and the future ஆனால், அது உங்களை நிகழ் காலத்திலிருந்து இறந்த காலத்திக்கும் எதிர் காலத்திக்கும் அழைத்துச் செல்லும்