• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - நோய் 259 Questions.

1. சாதாரண சளிக்கு காரணம்?
  பாக்டீரியா
  டெட்டனஸ்
  வைரஸ்
  பூஞ்சை
2. மலேரியா நோய்க்கிருமி முதலில் தாக்கும் மனித உறுப்பு?
  இதயம்
  இரத்த செல்கள்
  நுரையீரல்
  கல்லீரல்
3. மலேரியா காய்ச்சல் எதனால் உண்டாகிறது?
  பிளாஸ்மோடியம்
  பெண் அனாபிளாஸ் கொசுவினால்
  மாசுபட்ட காற்று
  வைரஸ்
4. போலியோ வைரஸ் உடலில் நுழையும் வழி?
  உமிழ்நீர் மற்றும் மூக்கிலிருந்து ஒழுகும் பொருளினால்
  கொசு கடிப்பதானால்
  தெள்ளுப்பூச்சி கடிப்பதினால்
  சுகாதாரமற்ற உணவு மற்றும் நீரினால்
5. பின்வரும் எது MERS நோயை உண்டாக்குவது?
  பூஞ்சை
  வைரஸ்
  பாக்டீரியா
  மேற்கண்ட ஏதுமில்லை
6. புற்று நோயை குணப்படுத்துவது?
  கார்பன் - 14
  சோடியம் - 24
  கோபால்ட் - 60
  ஆர்செனிக் - 74
7. பாக்டீரியாவால் ஏற்படும் நோய்?
  இன்புளூயன்சா
  பெப்டிக் அல்சர்
  எபோலோ
  மேற்கண்ட ஏதுமில்லை
8. வெறிநாய்க்கடியால் ஏற்படும் நோய்?
  ஹைட்டிசில்
  பராலிசாஸ்
  ஹைட்ரோபோபியா
  மேற்கண்ட ஏதுமில்லை
9. மனித உடலில் அயோடின் குறைவால் ஏற்படுவது?
  பிராங்கிடிஸ் ( மூளைக் குழல் நோய் )
  பெல்லக்ரா ( தோல் வியாதி )
  கிரிட்டினிசம் ( மூளை உடல் குறைவான வளர்ச்சி )
  காய்டர் ( தொண்டை வீக்கம் )
10. நிமோனியா காய்ச்சல் உடலில் எந்த பகுதியைத் தாக்கும்?
  மூளை
  நுரையீரல்
  கண்கள்
  தொண்டை
11. குணப்படுத்த முடியாததும், மருந்து இதுவரை கண்டுபிடிக்க முடியாததுமான நோய்?
  எய்ட்ஸ் நோய்
  குடல் புண்
  யானைக்கால் நோய்
  புற்று நோய்
12. எலும்புருக்கி நோயை எதிர்த்து போடப்படும் தடுப்பு ஊசி?
  முத்தடுப்பு
  ஆண்டி டாக்ஸிக் செரம்
  ஊசி போலியோ
  பி.சி.ஜி.
13. மனிதனை ஒரு முறை தாக்கிய பிறகு மீண்டும் தாக்காத நோய்?
  டைபாய்டு
  மூளை காய்ச்சல்
  பெரிய அம்மை
  மலேரியா
14. குழந்தைகளை தாக்கும் மூளைக் காய்ச்சல்?
  எம்சபாலிடிமஸ்
  டைபாய்டு
  நிமோனியா
  மலேரியா
15. இதய நோய்க்கு சிறந்த உணவு?
  அதிக புரதமும், குறைந்த கார்போ ஹைட் ரேட்டும்
  அதிக புரதமும், அதிக கார்போ ஹைட் ரேட்டும்
  குறைந்த கொழுப்பு, குறைந்த உணவு
  புரதம் இல்லாமல் கார்போ ஹைட் ரெட் மட்டும்
16. எய்ட்ஸ் வைரஸ் எந்த ஜினோமால் ஆனது?
  RNA
  குரோமோசோம்
  DNA
  ஜீன்
17. மலேரியா, மஞ்சள் காய்ச்சல், பில்லேரியாசிஸ் நோய்கள் எதன் மூலமாக பரவுகின்றது?
  கொசு
  மணல் ஈ
  உடல் பேண்
  சேட்சி ஈ
18. 1879- ல் நீர்ஸ்ஸார் எந்த பால்வினை நோயினைக் கண்டுபிடித்தார்?
  ஆண் விந்தகத்தில் நீர் சேர்தல்
  எய்ட்ஸ்
  கிரந்திப் புண்
  வெட்டை நோய்
19. கீழ்கண்டவற்றில் எந்த நோய் பாக்டீரியாக்களால் உருவாக்கப்படாதது?
  டெட்டனஸ்
  காலரா
  டெங்கு
  மலேரியா
20. "மஞ்சள் காமாலை" நோய் சிகிச்சைக்கு பாரம்பரிய முறையில் பயன்படுத்தப்படும் மருத்துவ தாவரம்?
  கீழாநெல்லி
  மா மரம்
  கருக்கனி
  வேம்பு