• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - வேதியியல் 886 Questions.

1. கீழ்க்கண்ட தாதுக்களில் எதில் இரும்பு அதிகம் உள்ளது?
  ஹெமடைட்
  லிமோனைட்
  மாக்னடைட்
  சிட்ரைட்
2. மிக அழுத்தமாக ஊதுவதால் நெருப்பு அணைய காரணம்?
  அது காற்று சுழற்சியை பாதிக்கிறது
  ஈர்ப்பு விசையை குறைக்கிறது
  ஆக்சிஜன் கரியமிலவாயுவால் இடப்பெயர்ச்சி செய்யப்படுகிறது
  சுவாலையின் வெப்பம் குறைகிறது
3. அணுவின் L - கூட்டில் இருக்கக்கூடிய எலெக்ட்ரான்களின் எண்ணிக்கையின் பெருமதிப்பு?
  2
  8
  6
  4
4. பென்சில் தயாரிப்பில் உதவும் பொருள்?
  கார்பன்
  கரி
  சிலிகான்
  கிராபைட்
5. நைட்ரஜன் குண்டுக்கு காரணமான நிகழ்வு?
  அணுக்கரு பிளவு
  அணுக்கரு இணைவு
  அயனியாக்கம்
  மின்னாற்பகுப்பு
6. ரிட்பெர்க் மாறிலியின் அலகு?
  மி. மீ -1
  செ.மீ -1
  மீ -1
  டெசிமீ -1
7. அலை எண் என்பது?
  ஒரு சென்டி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
  ஒரு மில்லி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
  ஒரு மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
  ஒரு டெசி மீட்டர் தூரத்தில் உள்ள அலைகளின் எண்ணிக்கை
8. ரூபி தண்டில் உள்ள குரோமிய அயனிகள்?
  பச்சை ஒலியை உமிழும்
  பச்சை ஒளியை உட்கவரும்
  நீல நிற ஒளியை உமிழும்
  நீல நிற ஒளியை உட்கவரும்
9. அணு நிறமாலை என்பது?
  தூய சூரிய நிறமாலை
  தூய தொடர் நிறமாலை
  தூய வரி நிறமாலை
  மேற்கண்ட ஏதுமில்லை
10. மின் காந்த அலைகள் என்பது?
  நெட்டலைகள்
  குறுக்கலைகள்
  இரண்டும்
  இரண்டும் இல்லை
11. முடநீக்கு சிகிச்சைக்கு பயன்படும் கதிர்கள்?
  காமாக் கதிர்கள்
  புற ஊதாக்கதிர்கள்
  எக்ஸ் கதிர்கள்
  அகச்சிவப்பு கதிர்கள்
12. ஒரு சமதள விளிம்பு விளைவு கீற்றணியில், கீற்றணி மூலத்தின் அலகு?
  சென்டிமீட்டர்
  ஆம்பியர்
  வோல்ட்
  மீட்டர்
13. LCR சுற்றில் ஒத்திசைவு நிலையில்
  X L > X c
  X L < X c
  X L >< X c
  X L = X c
14. நேர்திசை மின்னோட்டத்தை தன்வழியே பாய அனுமதிக்காத கருவி எது?
  மின்தடை
  மின்னியற்றி
  மின்தேக்கி
  மின்மாற்றி
15. பெல்டியர் குணத்தின் அலகு?
  வோல்ட்
  ஆம்பியர்
  மீட்டர்
  கூலும்
16. ஒரு சிறந்த வோல்ட் மீட்டரின் பண்பு என்ன?
  மின்கடத்தல்
  ஈறிலா மின்தடை
  அதிக மின்னழுத்தம்
  வெப்பமடைதல்
17. 1° C வெப்பநிலை உயர்விற்கு ஒலியின் திசைவேகம் அதிகரிக்கும் அளவு?
  1.6 மீவி-1
  61 மீவி-1
  0.61 மீவி-1
  0.061 மீவி-1
18. பின்வருவனவற்றுள் வெப்ப மின்னிரட்டை அடுக்கு எந்த தத்துவத்தின் அடிப்படையில் செயல்படுகிறது?
  தாம்சன் விளைவு
  பெலிடியர் விளைவு
  டாப்ளர் விளைவு
  சீபெக் விளைவு
19. டேன்ஜன்ட் கால்வனா மீட்டரின் சுருக்கக் கூற்றெண்ணின் அலகு?
  வோல்ட்
  கூலும்
  ஓம்
  ஆம்பியர்
20. எவர்சில்வர் என்ற உலோககக்கலவை?
  ஸ்டீல் + குரோமியம் + அலுமினியம்
  ஸ்டீல் + குரோமியம் + நிக்கல்
  ஸ்டீல் + சில்வர் + நிக்கல்
  ஸ்டீல் + நிக்கல் + அலுமினியம்