1. இந்திய நாட்டின் மிகப் பெரிய தேசியக் கொடியின் அளவு என்ன?
120 அடி நீளம், 80 அடி அகலம்
120 அடி நீளம், 60 அடி அகலம்
100 அடி நீளம், 60 அடி அகலம்
100 அடி நீளம், 80 அடி அகலம்
விடை காண்க
2. இந்திய நாட்டின் மிக உயரமான கொடி கம்பம் எங்கு உள்ளது?
டெல்லி
காஷ்மீர்
பஞ்சாப்
சிம்லா
விடை காண்க
3. சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?
அமெரிக்கா
சிங்கபூர்
ஜெர்மனி
இந்தியா
விடை காண்க
4. சமீபத்தில் எந்த வங்கி " MISSED CALL " மூலம் பண பரிமாற்றம் செய்யும் புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது?
FEDERAL BANK
ICICI BANK
SBI BANK
AXIS BANK
விடை காண்க
5. சமீபத்தில் இஸ்ரோ PSLV - 29 மூலம் எந்த நாட்டின் ஆறு செயற்கைகோள்களை விண்ணில் செலுத்தியது?
ஜெர்மனி
பிரான்சு
அமெரிக்கா
சிங்கப்பூர்
விடை காண்க
6. 2015 ம் ஆண்டில் பத்ம பூஷன் விருது பெற்றவர்?
மஞ்சு பார்கவா
எல்.கே. அத்வானி
திலிப்குமார்
எம்.எஸ். அருணன்
விடை காண்க
7. 2015-பருவநிலை உச்சி மாநாடு (30-11-15) நடைபெற்ற இருக்கும் இடம்?
பாரீஸ்
டெல்லி
பெஜிங்க்
சிங்கப்பூர்
விடை காண்க
8. இந்தியாவில் தனியார் வங்கிச் சேவை பிரிவினை மூடுவதாக அறிவித்துள்ள வங்கி?
HSBC
The Royal Bank of Scotland
DBS
Deutsche Bank
விடை காண்க
9. தற்போது (2015) அமெரிக்காவுடன் இணைந்து தாக்குதல் நடத்தும் NATO நாடுகளின் கூட்டு தாக்குதல் நடவடிக்கைகளுக்கு என்ன பெயரிடப்பட்டுள்ளர்?
Operation Chammal
Operation Inherent Resolve
Operation impact
Operation Enduring Freedom
விடை காண்க
10. சமீபத்தில் "மகாத்மா புலே சமதா" விருது யாருக்கு வழங்கப்பட்டது?
அருந்ததிராய்
அமிதாவ் கோஷ்
பிரதீப் கிருஷேன்
கிரண் தேசாய்
விடை காண்க
11. இந்தியா ஆப்பிரிக்க தகவல் தொழில் நுட்ப கண்காட்சி நடைபெற்ற இடம் எது?
அங்கோலா
நைரோபி
புர்கினா ஃபாசோ
போட்ஸ்வானா
விடை காண்க
12. சமீபத்தில் துருக்கி மீது பொருளாதாரத் தடைகளை விதித்த நாடு?
பாலஸ்தினம்
இஸ்ரேல்
ரஷ்யா
ஈராக்
விடை காண்க
13. "Beti Bachao Beti Padhao" திட்டம் பற்றிய விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய ஒப்பந்தம் போடப்பட்டுள்ள செல்போன் தயாரிப்பு நிறுவனம்?
Celltick mobile india pvt ltd
Lava mobile india pvt ltd
MicroMax mobile india pvt ltd
Karbon mobile india pvt ltd
விடை காண்க
14. 2016 சமீபத்தில் மாவோயிஸ்ட் பிடியில் இருந்து மீட்கப்பட்ட “பாலமுனி” என்ற 13 வயது சிறுமிக்கு “குழந்தை காவலர்” பணி வழங்கி கௌரவித்த மாநிலம்?
ஜார்க்கண்ட்
மேகாலயா
கொல்கத்தா
கேரளா
விடை காண்க
15. சமீபத்தில் (nov-16) “Batua” என்னும் புதிய செயலியை அறிமுகப்படுத்தவுள்ள அதிக கிளைகளை உடைய வங்கி?
INDIAN BANK
SBI BANK
ICICI BANK
AXIS BANK
விடை காண்க
16. “RTA m-Wallet” என்ற மொபைல் செயலி அறிமுகபடுத்தப்பட்டுள்ள இந்திய மாநிலம்?
தெலுங்கானா
இமாசலப் பிரதேசம்
அரியானா
தமிழ்நாடு
விடை காண்க
17. முப்படைகளின் கமாண்டர்களின் மாநாடு ( The Combined Commanders Conference of the three services ) எங்கு நடைபெற உள்ளது?
கொச்சின்
கொல்கத்தா
புது டெல்லி
சென்னை
விடை காண்க
18. இந்தியாவில் சேவை வரி ஜூன் 1 ல் இருந்து எத்தனை சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது?
14 சதவிகிதமாக
12 சதவிகிதமாக
17 சதவிகிதமாக
11 சதவிகிதமாக
விடை காண்க
19. 2015 அக்டோபரில் நேபாளத்தின் முதல் பெண் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்?
முரீன் ஹாரா
ஹசன் ரூஹனி
வித்யாதேவி பண்டாரி
மேற்கண்ட எவருமில்லை
விடை காண்க
20. 2016 ம் ஆண்டு வட கொரியா சோதித்த அதிபயங்கர குண்டு?
ஹைட்ரஜன் குண்டு
சார் வெடிகுண்டு
நைட்ரஜன் குண்டு
யுரேனியம் கருப்பிளவு அணுகுண்டு
விடை காண்க