1. " ATM " என்பதன் விரிவாக்கம்?
Automated Teller Machine
Automatic Telling Machine
Automated Telling Machine
Automatic Teller Machine
விடை காண்க
2. " EXPORT " என்பதன் தமிழ்ச்சொல்?
பண்டமாற்று
இறக்குமதி
வியாபாரம்
ஏற்றுமதி
விடை காண்க
3. " FIRST RANK " என்பதன் தமிழ்ச்சொல்?
முதல் தரம்
முதல் ரேங்க்
முதலில் வருபவர்
முதல் வகுப்பு
விடை காண்க
4. " COMMISSIONER " என்பதன் தமிழ்ச்சொல்?
உயர் அதிகாரி
ஆணையர்
மாவட்ட அதிகாரி
செயலர்
விடை காண்க
5. " PARLIAMENT " என்பதன் தமிழ்ச்சொல்?
மாநிலங்களவை
நாடாளுமன்றம்
பாராளுமன்றம்
மக்களவை
விடை காண்க
6. " RELIGION " என்பதன் தமிழ்ச்சொல்?
இனம்
மடம்
சாதி
மதம்
விடை காண்க
7. " BACHELOR " என்பதன் தமிழ்ச்சொல்?
ஆடவர்
இளைஞர்
குமரர்
திருமணமாகாதவர்
விடை காண்க
8. " HARBOUR " என்பதன் தமிழ்ச்சொல்?
கடற்கரை
துறைமுகம்
விமான நிலையம்
கப்பல் தளம்
விடை காண்க
9. " BIRTHRIGHT " என்பதன் தமிழ்ச்சொல்?
பிறப்புக் கடன்
பிறப்புரிமை
சுதந்திர உரிமை
செய்கடன்
விடை காண்க
10. " CORPORATION " என்பதன் தமிழ்ச்சொல்?
நகராட்சி
ஊராட்சி
பேரூராட்சி
மாநகராட்சி
விடை காண்க
11. " GUARDIAN " என்பதன் தமிழ்ச்சொல்?
பொறுப்பாளர்
காவலாளி
பாதுகாவலர்
மேலதிகாரி
விடை காண்க
12. " EMPLOYEE " என்ற சொல்லின் தமிழ்ச்சொல்?
வேலைக்காரி
ஊழியர் ( வேலைக்காரர் )
முதலாளி
வேலை தருபவர்
விடை காண்க
13. " FRY " என்பதன் தமிழ்ச்சொல்?
வேக வைத்தல்
வறுத்தல்
சமைத்தல்
அவித்தல்
விடை காண்க
14. " AGENT " என்பதன் தமிழ்ச்சொல்?
விற்பவர்
முகவர்
இருப்பு வைத்திருப்பவர்
வழங்குபவர்
விடை காண்க
15. " PRESIDENT " என்பதன் தமிழ்ச்சொல்?
செயலாளர்
உயர் செயலாளர்
குடியரசுத் தலைவர்
பிரதமர்
விடை காண்க
16. " TRIBUNAL " என்பதன் தமிழ்ச்சொல்?
நடுவர் நீதியவை
நடுவர் குழு
தீர்ப்புக்குழு
நடுவர் மன்றம்
விடை காண்க
17. " CORRUPTION " என்பதன் தமிழ்ச்சொல்?
ஒழுக்கமின்மை
லஞ்சம்
ஒழுக்கமுடைமை
ஊழல்
விடை காண்க
18. " DIRECTOR " என்பதன் தமிழ்ச்சொல்?
உயர் அதிகாரி
உதவி இயக்குனர்
மேலாளர்
இயக்குனர்
விடை காண்க
19. " ATTENDANCE REGISTER " என்பதன் தமிழ்ச்சொல்?
ஊதியப்பதிவேடு
அனுமதிப்பதிவேடு
வருகைப்பதிவேடு
ஆஜர் பட்டியல்
விடை காண்க
20. " TIFFEN " என்பதன் தமிழ்ச்சொல்?
இரவு உணவு
காலை உணவு
மதிய உணவு
சிற்றுண்டி
விடை காண்க