• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - ஒளியியல் 145 Questions.

1. படுகதிருக்கும் எதிரொலிப்புத் தளத்தில் படுபுள்ளியில் வரையப்பட்ட குத்துக் கோட்டிற்கும் இடையே உள்ள கோணம்?
  எதிரொளிப்பு கோணம்
  குத்துக் கோணம்
  படுகோணம்
  விலகு கோணம்
2. ஒளிவினையின் விளைபொருட்கள் யாவை?
  கார்போஹைட்ரேட்
  ADP + NADPH2
  ATP + NADPH2
  ATP + NADP
3. ஒலி அலைகள் காற்றில் செல்வது?
  நீளமாக
  குறுக்காக
  நீளமாகவும் குறுக்காகவும்
  மேற்கண்ட ஏதுமில்லை
4. கிட்டப்பார்வையை நிவர்த்தி செய்ய ................... ஆடி பயன்படுத்துகிறோம்?
  குழி - குவி
  குவி ஆடி
  குழி ஆடி
  மேற்கண்ட ஏதுமில்லை
5. ஒலியின் வேகம் ..................... இல் மிக நீளம் உடையது?
  இரும்பில்
  காற்றில்
  நீரில்
  மரத்தில்
6. ஒளியின் வேகம் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஒரு ஊடகத்தில் அதிகம்?
  எல்லாவற்றிலும் வேகம் ஒரே மாதிரியாக இருக்கும்
  திரவங்கள்
  வாயுக்கள்
  திண்மங்கள்
7. டெசிபல் என்பது எதை அளக்க உதவும் அலகு ஆகும்?
  வெப்பத்தின் அளவு
  ஒளியின் அளவு
  ஒலியின் அளவு
  கதிர்வீச்சின் அளவு
8. ஒளியானது வெற்றிடத்தில் ஓர் ஆண்டில் செல்லக்கூடிய தொலைவு?
  9.467 x 10 15 m
  3.178 x 10 15 m
  1.578 x 10 15 m
  4.467 x 10 -15 m
9. ..................... கண் குறை கொண்ட ஒருவரால் பொருளின் கிடைத்தள மற்றும் செங்குத்துதள பகுதி ஆகியவைகளை ஒரே நேரத்தில் சரியாக காண இயலாது?
  மையோப்பியா
  பிரஸ்பையோபியா
  தூரப்பார்வை
  அஸ்டிங்மேட்டிசம்
10. ஒளியின் திசைவேகத்தில் ஒருவர் பூமியிலிருந்து சந்திரனைச் சென்றடைய ஆகும் காலம்?
  2.28 வினாடிகள்
  1.28 வினாடிகள்
  7.18 வினாடிகள்
  5.18 வினாடிகள்
11. எந்த அளவுக்கு மேற்பட்ட ஒலி ................. ஒலிமாசு எனப்படுகிறது?
  120 டெசிபல்
  150 டெசிபல்
  180 டெசிபல்
  80 டெசிபல்
12. ஒளியின் வேகத்தை முதன் முதலில் அளந்த விஞ்ஞானி?
  கலிலியோ
  நியூட்டன்
  ரோமர்
  ஐன்ஸ்டீன்
13. ஒளி வேதியியல் பனிப்புகை உண்டாகக் காரணம்?
  நைட்ரஜன் டை ஆக்சைடு மற்றும் கார்பன் மோனாக்ஸைடு
  ஆக்சிஜன், நைட்ரஸ் ஆக்சைடு, ஹைட்ரஜன் ஆக்சைடு, ஆர்கானிக் பெர் ஆக்சைடு மற்றும் பல
  ஹைட்ரோ கார்பன்
  பாதரசம் மற்றும் காரீயம்
14. 130 db க்கு மேல் ஒலி உண்டாக்கும் பாதிப்பு ?
  உள் செவியின் மயிரிழைகள் பாதிக்கப்படுதல்
  செவிப்பறை கிழிதல்
  நிரந்தர காது கேளாமை
  மேற்கண்ட அனைத்தும்
15. சமதள ஆடி ஒன்றை நோக்கி ஒரு மனிதன் 1 மீ/வினாடி வேகத்துடன் நகரும் போது, நகரும் மனிதனின் பிம்பம் அவனை நோக்கி வரும் சார்பு திசை வேகம்?
  1 மீ / வினாடி
  0.5 மீ / வினாடி
  2.5 மீ / வினாடி
  1.5 மீ / வினாடி
16. கண்ணின் பிம்பம் விழும் பகுதி?
  குருட்டுப் புள்ளி
  விழித்திரை
  கண்மணி
  லென்ஸ்
17. கண்ணின் கிட்டப்பார்வைத் திருத்தப் பயன்படுவது?
  குவிலென்சு
  சமதள குழிலேன்சு
  சமதள குவிலென்சு
  குழிலேன்சு
18. மின் விளக்கில் உள்ள இழை ஒளிர்வது?
  மீள் மாற்றம்
  இயற்பியல் மாற்றம்
  அதிவேக மாற்றம்
  மேற்கண்ட அனைத்தும்
19. ஒளியின் திசைவேகம் எந்த பொருளில் அதிகமாக இருக்கும்?
  இரும்பில்
  வெற்றிடத்தில்
  நீரில்
  காற்றில்
20. ஒலி எதிரொலிப்பு அடைய தடை இருக்க வேண்டிய குறைந்தபட்ச தொலைவு?
  17 m
  10 m
  7 m
  25 m