1. உலகிலேயே வேகமாக செல்லும் ஏவுகணைக் கப்பல்?
INS பிரபாகர்
INS சக்ரா
INS டெல்லி
INS தல்வார்
விடை காண்க
2. தங்க நாற்கர சாலை திட்டம் தமிழகத்தில் எத்தனை கி.மீ. அமைந்துள்ளது?
1232 கி.மீ
1500 கி.மீ
1421 கி.மீ
1300 கி.மீ
விடை காண்க
3. இந்தியாவில் அடைக்கப்பட்ட எரி வாயு ( CNG ) மூலம் இயங்கும் இரயில் எந்த இரு நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டது?
ரோதக் - சிம்லா
ரேவாரி - ரோதக்
ஜம்மு - ஸ்ரீநகர்
டெல்லி - குர்கான்
விடை காண்க
4. இந்திய ரயில்வே பயணிகளுக்கு உயர்தரமான உணவு வகைகளை வழங்கும் திட்டத்தின் பெயர்?
Food on Track
Food on Time
Food on Train
Food with Good
விடை காண்க
5. சென்னை மற்றும் அகமதாபாத் மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.5,479 கோடி கடனுதவி வழங்க முன்வந்துள்ள நாடு?
அமெரிக்கா
ரஷ்யா
ஜப்பான்
சீனா
விடை காண்க
6. இந்தியாவின் முதல் குளிர்சாதன இரட்டைஅடுக்கு சதாப்தி ரயில் எந்த மார்க்கத்தில் இயக்கப்படவுள்ளது ?
கொல்கத்தா - கோவா
சென்னை - மும்பை
பெங்களூர் - கோவா
மும்பை - கோவா
விடை காண்க
7. ஆண்டு தோறும் எந்த மாதத்தின் முதல் வாரம் "சாலை பாதுகாப்பு வாரம்" என கொண்டாடப்படுகிறது?
செப்டம்பர்
ஜனவரி
ஜீன்
ஏப்ரல்
விடை காண்க
8. இந்தியாவில் எந்த மாநிலத்தின் தேசிய நெடுஞ்சாலை மிக நீளமாக உள்ளது?
தமிழ்நாடு
உத்திரப் பிரதேசம்
மகாராஷ்டிரா
மத்திய பிரதேசம்
விடை காண்க
9. உலக அளவில் சாலை போக்குவரத்தில் இந்தியாவின் இடம்?
ஏழாவது இடம்
நான்காம் இடம்
மூன்றாவது இடம்
முதல் இடம்
விடை காண்க
10. இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளின் நீளம்?
79,243 கிலோ மீட்டர்
71,243 கிலோ மீட்டர்
55,128 கிலோ மீட்டர்
62,729 கிலோ மீட்டர்
விடை காண்க
11. உலகின் மிக நீளமான நெடுஞ்சாலை அமைந்துள்ள நாடு?
டிரான்ஸ் - கனடா
உத்திர பிரதேசம் - இந்தியா
சிஜியாங் - சீனா
இண்டர் ஸ்டேட் 90 - அமெரிக்கா
விடை காண்க
12. ஆசியாவின் மிகப் பெரிய சுரங்க ரயில் நிலையம்?
சென்ஜென் - சீனா
கொல்கத்தா - இந்தியா
லாகூர் - பாகிஸ்தான்
தோகா - கடார்
விடை காண்க
13. தமிழகத்தில் முதன்முதலில் தொடங்கப்பட்ட இரயில் நிலையம்?
ராயபுரம்
பாளையங்கோட்டை
எழும்பூர்
தாம்பரம்
விடை காண்க
14. இந்தியாவில் அதிவேக இரயில் எந்த நகரங்களுக்கிடையே செல்கிறது?
கன்னியாகுமரி - ஸ்ரீநகர்
போபால் - டெல்லி
மும்பை - டெல்லி
டெல்லி - சென்னை
விடை காண்க
15. தேசிய நெடுஞ்சாலை 45 எந்த இரு நகரங்களை இணைக்கிறது?
சென்னை - கன்னியாகுமாரி
சென்னை - மதுரை
சென்னை - திண்டுக்கல்
சென்னை - கோயம்புத்தூர்
விடை காண்க
16. தேசிய வளர்ச்சியின் உயிரோட்டமாக கருதப்படுவது?
தகவல் பரிமாற்றம்
தொலைதூரம் அறிதல்
எழுத்துப்படிவம்
போக்குவரத்து திட்டம்
விடை காண்க
17. ஆசியாவிலேயே மிகப்பெரிய பேருந்து நிலையம் எங்கு மாநகரில் அமைந்துள்ளது?
புது டெல்லி
மும்பை
சென்னை
கொல்கத்தா
விடை காண்க
18. தென்னக ரயில்வேயின் தலைமையிடம் ................. யில் உள்ளது?
திருவனந்தபுரம்
பெங்களூர்
சென்னை
கொல்கத்தா
விடை காண்க
19. ஏலக்கானா ரயில்வே பணிமனை எங்கு அமைந்துள்ளது?
கர்நாடகம்
அஸ்ஸாம்
ஆந்திர பிரதேசம்
தமிழ்நாடு
விடை காண்க
20. தமிழ்நாட்டில் NH - 47 என்பது?
சேலம் முதல் கன்னியாகுமரி வரை
மதுரை முதல் இராமேஸ்வரம் வரை
நாகப்பட்டினம் முதல் கோயம்புத்தூர் வரை
சென்னை முதல் திண்டுக்கல் வரை
விடை காண்க