• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - நாடுகள் 158 Questions.

1. INDRA என்பது கீழ்கண்ட எந்த நாடுகளின் கூட்டு கடற்படை பயிற்சியாகும்?
  இந்தியா - ஜப்பான்
  இந்தியா - ஆஸ்திரேலியா
  இந்தியா - ரஷ்யா
  இந்தியா - அமெரிக்கா
2. கீழ்க்கண்டவற்றில் எந்த ஒன்று உலகின் நிலைப் பேறுடைய நகரம் என அழைக்கப்படுகிறது?
  கெய்ரோ
  ஏதென்ஸ்
  பெர்லின்
  ரோம்
3. ஐக்கிய நாடுகள் சபையின் ஆட்சி மொழிகள் ( OFFICIAL LANGUAGES ) யாவை?
  ஆங்கிலம் மற்றம் பிரெஞ்சு
  அரபு மற்றும் ஸ்பானிஷ்
  சீனா மற்றும் ரஷிய மொழிகள்
  மேற்கண்ட அனைத்து மொழிகள்
4. இந்தியாவுடன் எந்த நாடு அதிக நீளத்திற்கு சர்வதேச எல்லையை பகிர்ந்து கொள்கிறது?
  வங்காளதேசம்
  மியான்மர்
  சீனா
  பாகிஸ்தான்
5. ஆசியாவில் முதன்முதலில் குடியேற்ற நாடுகளை அமைத்த ஐரோப்பிய நாடு?
  டென்மார்க்
  போர்சுகல்
  இங்கிலாந்து
  ஸ்பெயின்
6. தற்போது ஐ.நா வின் உறுப்பு நாடுகள்?
  185
  192
  210
  191
7. நியூசிலாந்து கண்டுபிடிக்கப்பட்ட ஆண்டு?
  1840
  1942
  1480
  1842
8. மிகப்பெரிய உள்நாட்டுக் கடல்?
  அரபிக்கடல்
  மத்தியத் தரைக்கடல்
  கருங்கடல்
  செங்கடல்
9. சார்க் அமைப்பின் உறுப்பு நாடுகள்?
  பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஷ்
  இந்தியா, இலங்கை, மற்றும் ஆப்கானிஸ்தான்
  நேபாளம், பூடான் மற்றும் மாலத்தீவு
  மேற்கண்ட எட்டு நாடுகளும்
10. பட்டு ஆடைகளுக்கு புகழ்பெற்ற நாடு?
  பிரேசில்
  இந்தியா
  சீனா
  ஆஸ்திரேலியா
11. ஒரு தீவுக்கண்டம் என்று அழைக்கப்படும் நாடு?
  அண்டார்டிக்
  ஆஸ்திரேலியா
  கிரீன்லாந்து
  இங்கிலாந்து
12. சர்வதேச அணுசக்தி கழகத்தின் தலைமையிடம்?
  வாஷிங்டன்
  ஜெனிவா
  வியன்னா
  ரோம்
13. AK - 47 துப்பாக்கியை கண்டுபிடித்த கால்ஸ்நிகோவ் எந்த நாட்டை சார்ந்தவர்?
  ஜெர்மன்
  ரஷ்யா
  ஜப்பான்
  அமெரிக்கா
14. நள்ளிரவு சூரியன் உதிக்கும் நாடு?
  சுவீடன்
  நார்வே
  இங்கிலாந்து
  பிரான்ஸ்
15. ஜப்பானின் தலைநகரம்?
  பெய்ஜிங்
  கனடா
  சிக்காக்கோ
  டோக்கியோ
16. உலகின் சர்க்கரை கிண்ணம் என்று அழைக்கப்படும் நாடு?
  கியூபா
  கனடா
  பிரேசில்
  இந்தியா
17. தக்காளி தோன்றிய நாடு?
  தென் அமெரிக்கா
  சீனா
  ஐரோப்பா
  ஆப்பிரிக்கா
18. உருளைக் கிழங்கு தோன்றிய கண்டம்?
  ஆசியா
  ஐரோப்பா
  ஆப்பிரிக்கா
  தென் அமேரிக்கா
19. காப்பி பயிர்கள் தோன்றிய கண்டம்?
  ஆசியா
  ஆப்பிரிக்கா
  ஐரோப்பா
  தென் அமேரிக்கா
20. தமிழ்நாட்டின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது?
  மதுரை
  கோயம்புத்தூர்
  திருச்சி
  சென்னை