1. மரியன்னா தீவுகள் காணப்படுவது?
ஆர்க்டிக் பெருங்கடலில்
இந்திய பெருங்கடலில்
பசிபிக் பெருங்கடலில்
அட்லாண்டிக் பெருங்கடலில்
விடை காண்க
2. உலகில் மிக அதிக ஆழமான அகழி?
மரியானா அகழி
கண்ட திட்டு
ஹவாய் அகழி
அஜோர்ஸ் அகழி
விடை காண்க
3. குரோஷியோ கடல் நீரோட்டம் பாய்வது?
சிலி கடற்கரையில் தெற்கு நோக்கி
ஜப்பான் கடற்கரையில் தெற்கு நோக்கி
சிலி கடற்கரையில் வடக்கு நோக்கி
ஜப்பான் கடற்கரையில் வடக்கு நோக்கி
விடை காண்க
4. மிண்டானோ மடு அமைந்துள்ள சமுத்திரம்?
ஆர்டிக் பெருங்கடல்
பசிபிக் பெருங்கடல்
இந்திய பெருங்கடல்
அட்லாண்டிக் பெருங்கடல்
விடை காண்க
5. பெருங்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல்நீர்?
அலைகள் அல்லது நீரோட்டங்கள்
ஓதங்கள்
அலைகள்
நீரோட்டங்கள்
விடை காண்க
6. 2016 ம் ஆண்டு சர்வதேச கடல் உணவு கண்காட்சி நடைபெற உள்ள இடம்?
சென்னை
மும்பை
விசாகப்பட்டினம்
கொச்சி
விடை காண்க
7. சிந்துநதி உற்பத்தியாகுமிடம்?
அர்மகண்டக் லாகூர்
மான கரோவர்
மலைத்தொடர்
ஆரவல்லி
விடை காண்க
8. தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம்?
பெங்குவேலா
பாக்லாந்து
லாப்ரடார்
கானரி
விடை காண்க
9. கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்?
லாப்ரடார் நீரோட்டம்
பெங்குவேலா நீரோட்டம்
பாக்லாந்து நீரோட்டம்
கல்ப் நீரோட்டம்
விடை காண்க
10. கடல் மட்டத்திற்கு மேலுள்ள தூரத்தை .............. என்று அழைக்கின்றோம்?
தீர்க்கரேகை
சம உயரக்கோடு
அட்ச ரேகை
உயரம்
விடை காண்க
11. இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் கணவாய்?
போலன் கணவாய்
கைபர் கணவாய்
ஐரோப்பாக் கணவாய்
சூயஸ் கணவாய்
விடை காண்க
12. கடற்கரைகளின் அரசி என அழைக்கப்படுவது?
கொச்சி
கோவா
திருவனந்தபுரம்
சென்னை
விடை காண்க
13. கடல்களின் அரசி என அழைக்கப்படுவது?
அரபிக்கடல்
பசிபிக் பெருங்கடல்
அந்தமான் கடல்
செங்கடல்
விடை காண்க
14. "சோனார்" எனும் கருவி எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
ஏவுகணையின் வேகத்தை அளக்க
நீரினுள் இருக்கும் விமானத்தை கண்டுபிடிக்க
நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க
கடலில் திசையை கண்டுபிடிக்க
விடை காண்க
15. "ஹாலோபைட்ஸ்கள்" காணப்படும் இடம்?
கடற்கரையோரங்கள்
பாலைவனங்கள்
நதிக்கரைகள்
உயரமான இடங்கள்
விடை காண்க
16. அண்டார்டிகாவில் இந்தியா அமைத்துள்ள 3 - ஆவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர்?
பாரதி
த்ஷின் கங்கோத்ரி
மைத்ரி
ஹிமாத்ரி
விடை காண்க
17. உலகின் மிகப்பெரிய அணை ( LARGEST DAM ) என்பது?
குவைரா அணை, பிரேசில்
பக்ரா அணை, இந்தியா
ஹிராகுட் அணை, இந்தியா
கூல் அணை, அமெரிக்கா
விடை காண்க
18. கங்கை ஆற்றின் பிறப்பிடம்?
காரக்கேரம்
காங்கோத்ரி
சியாச்சின்
யமுனோத்ரி
விடை காண்க
19. இந்தியாவின் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
பக்ராநங்கள்
சிவசமுத்திரம்
மேட்டூர்
டார்ஜிலிங்
விடை காண்க
20. கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு?
ரஷ்யா
இத்தாலி
பிரான்ஸ்
இங்கிலாந்து
விடை காண்க