• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - சமூக அறிவியல் 280 Questions.

1. 1940 ல் வெளியிடப்பட்ட யாருடைய அறிக்கை, ஆகஸ்டு நன்கொடை என்று அழைக்கப்படுகிறது?
  சர் ஸ்டாபோர்டு
  கிரிப்ஸ்
  லின்லித்தோ
  காந்தி ஜி
2. கீழ்க்கண்டவற்றில் சரியானவற்றை தேர்வு செய்க?
  வெள்ளையனே வெளியேறு இயக்கம் 1942
  உப்பு சத்தியாகிரகம் 1930
  இந்திய சுதந்திர சட்டம் 1947
  மேற்கண்ட அனைத்தும் சரியானவை
3. விக்கிரமாதித்யன் என்ற பட்டப் பெயர் உடைய மன்னர்?
  முதலாம் சந்திரகுப்தர்
  குமாரகுப்தர்
  இரண்டாம் சந்திரகுப்தர்
  சமுத்திர குப்தர்
4. இரண்டாவது பானிபட் போர் நடந்த ஆண்டு?
  1305
  1761
  1556
  1656
5. இந்தியாவில் குடியரசுத் தலைவர் ஆட்சி முதன் முதலாக அமல்படுத்தப்பட்ட மாநிலம்?
  குஜராத்
  கேரளா
  பஞ்சாப்
  மேற்கு வங்காளம்
6. கீழ்கண்டவற்றுள் இமயமலைகள் எப்படி அழைக்கப்படுகின்றன?
  பனி உறைவிடம்
  இமாச்சல்
  சிவாலிக்
  இமாத்ரி
7. இந்தியாவிற்கு எந்த திசையில் வங்காள விரிகுடா அமைந்துள்ளது?
  தென் கிழக்கு திசை
  தென் மேற்கு திசை
  தெற்கு திசை
  மேற்கு திசை
8. இந்தியாவின் மிக உயரமான சிகரம்?
  எவரெஸ்ட் சிகரம்
  தவளகிரி
  காட்வின் ஆஸ்டின்
  கஞ்சன் ஜங்கா
9. இந்திய பாராளுமன்றத்தில் " இந்திய குடியுரிமைச் சட்டம்" இயற்றப்பட்ட ஆண்டு?
  1947
  1950
  1957
  1948
10. 1915 ம் ஆண்டில் ஆங்கிலேய அரசால் "KNIGHT - HOOD" பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டவர்?
  இரவீந்திரநாத் தாகூர்
  ஜவஹர்லால் நேரு
  சுபாஷ் சந்திரபோஸ்
  காந்தியடிகள்
11. சர்வதேச நீதிமன்றம் எத்தனை நீதிபதிகளைக் கொண்டது?
  15 நீதிபதிகள்
  20 நீதிபதிகள்
  10 நீதிபதிகள்
  25 நீதிபதிகள்
12. நீதிபதிகளின் சம்பளம்?
  தனியாக நிதி இல்லை
  தொகுப்பு நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
  அவரச நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
  ஒன்று சேர்க்கப்பட்ட நிதியிலிருந்து வழங்கப்படுகிறது
13. சார்க் அமைப்பின் முதல் பொது செயலாளர்?
  ஜின்னா
  கோபி அன்னன்
  பாங்கி மூன்
  ஆஷான்
14. நேரடி மக்களாட்சி பழங்காலத்தில் எந்த நாட்டில் நடைமுறையில் இருந்தது?
  இத்தாலி
  சார்டினியா
  இந்தியா
  கிரீஸ்
15. தேர்தல் ஆணையரின் அதிகாரம் யாருக்கு சமம்?
  முதலமைச்சர்
  உச்ச நீதிமன்ற நீதிபதி
  மாஜிஸ்ரேட்
  உயர் நீதிமன்ற நீதிபதி
16. தகவல் அறியும் உரிமைச் சட்டம் பாராளுமன்றத்தில் எப்போது நிறைவேற்றப்பட்டது?
  அக்டோபர் 19 - 2004
  அக்டோபர் 12 - 2005
  அக்டோபர் 22 - 2010
  ஜூலை 12 - 2004
17. சுயமரியாதை இயக்கத்தை நடத்தியவர்?
  காமராஜர்
  டி.எம். நாயர்
  பெரியார்
  சத்தியமூர்த்தி
18. உலக நுகர்வோர் தினம்?
  செப்டம்பர் 11
  மார்ச் 15
  ஏப்ரல் 22
  மார்ச் 3
19. "ஹரிஜன்" என்ற வார்த்தையை முதன்முதலாக பயன்படுத்தியவர்?
  அயோத்திதாசர்
  காந்தியடிகள்
  பெரியார்
  நாராயணகுரு
20. ஆளுநரை நியமிப்பவர்?
  குடியரசுத் தலைவர்
  உச்ச நீதிமன்ற நீதிபதி
  பிரதமர்
  முதலமைச்சர்