1. ஹம்பியின் பாழடைந்த சின்னங்கள் எக்கால சின்னங்களாக உள்ளன?
பல்லவர்கள் காலம்
விஜயநகரப் பேரரசு
குப்தர்கள் காலம்
மேற்கண்ட ஏதுமில்லை
விடை காண்க
2. ............................ என்பவருடைய ராணுவ நடவடிக்கை அலகாபாத் கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ளது?
சமுத்திர குப்தா
புருகுப்தா
ராம குப்தா
சந்திர குப்தா
விடை காண்க
3. கல்லில் வடித்த காவியம் என்று அழைக்கப்படுவது?
மோதி மசூதி
ஜிம்மா மசூதி
தாஜ்மஹால்
ஜகாங்கீர் கல்லறை
விடை காண்க
4. இந்தியாவில் ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட முதல் கோட்டை?
டேவிட் கோட்டை
வில்லியம் கோட்டை
லூயிஸ் கோட்டை
செயின்ட் ஜார்ஜ் கோட்டை
விடை காண்க
5. சாரநாத் கல்தூணில் செதுக்கப்படாத விலங்கு?
மாடு
யானை
சிங்கம்
குதிரை
விடை காண்க
6. முகலாயர் கால ஓவிய கலைக்கு வித்திட்டவர்?
அக்பர்
ஜகாங்கீர்
ஹூமாயூன்
ஷாஜகான்
விடை காண்க
7. கஜூராஹோ என்ற இடம் அமைந்துள்ள மாநிலம்?
மகாராஷ்டிரம்
தமிழ்நாடு
மத்தியபிரதேசம்
ஒடிஸா
விடை காண்க
8. சூரியக்கடவுக்கான கோவில் உள்ள இடம்?
கொனார்க்
புவனேஸ்வர்
கஜ்ராஹோ
தில்வாரா
விடை காண்க
9. கோவில் நகரம் என்று எதனைக் கூறுவர்?
பாதாமி
துவாரகை
ஸ்ரீநகர
ஹய்ஹோல்
விடை காண்க
10. மகாபலிபுரத்திலுள்ள பாறைகளிலுள்ள சிற்பக்கலை பின்வரும் ஒரு குறிப்பிட்ட மன்னவர்கள் காலத்தில் செய்யப்பட்டது?
சாளுக்கியர்கள்
பாண்டியர்கள்
சோழர்கள்
பல்லவர்கள்
விடை காண்க
11. துக்ளக் கட்டியக் கலையின் குறிப்பிடத்தக்க சிறப்பு அம்சம்?
பளிங்கின் உபயோகம்
அழகிய வளைவுகள்
உயரமான கோபுரங்கள்
சரிவான சுவர்கள்
விடை காண்க
12. ______________ இவரால் கஜுராகோ விஷ்ணு என்று அழைக்கப்படும் கோவில் கட்டப்பட்டது.
யசோதவர்மன்
உபேந்திரர்
முதலாம் புலிகேசி
கீர்த்திவர்மன்
விடை காண்க
13. மகாபலிபுரத்தில் ரதங்கள் எத்தனை ஒரே கல்லில் உருவாக்கப்பட்டுள்ளன?
7
5
6
2
விடை காண்க
14. சாணக்கியர் மிகப்பெரிய கோயில்களை கட்டிய இடங்கள்?
காஞ்சி
அய்ஹோலி
தொம்பி
ஹம்பி
விடை காண்க
15. பாண்டியர்களின் ஓவியக்கலை வளர்ச்சியை பறைசாற்றுவது?
சித்தன்னவாசல்
மதுரை
மானமாமலை
தொண்டி
விடை காண்க
16. சோமநாதர் கோயில் அமைந்துள்ள இடம்?
ராமேஸ்வரம்
கல்கத்தா
மத்திய பிரதேசம்
குஜராத்
விடை காண்க
17. அமிர்தசரஸில் உள்ள பொற்கோவில் யாரால் கட்டப்பட்டது?
குரு ஹர்கோவிந்த்
குரு நானக்
குரு அங்கடாதன்
குரு அர்ஜூன்
விடை காண்க
18. புதுடில்லியை வடிவமைத்த கட்டிடக்கலைஞர் யார்?
லெ கொபூசியே
லூயிஸ் சலிவன்
லட்டியன்ஸ்
புரூணலெஸ்ச்சி
விடை காண்க
19. தாஜ்மஹால் கட்டி முடிக்கப்பட்ட ஆண்டு?
1654
1652
1662
1668
விடை காண்க
20. டில்லியிலுள்ள செங்கோட்டையை கட்டியவர் யார்?
அக்பர்
இல்டுமிஷ்
ஷாஜகான்
ஜஹாங்கீர்
விடை காண்க