1. "டாண்டியா" நடனம் எந்த மாநிலத்தில் புகழ்பெற்றது?
பஞ்சாப்
கேரளா
தமிழ்நாடு
குஜராத்
விடை காண்க
2. தேசிய நவீன கலைக் கூடத்தின் அமைவிடம்?
லக்னோ
கான்பூர்
புனே
புதுடெல்லி
விடை காண்க
3. இந்தியாவின் மிகப் பெரிய நூலகமான தேசிய நூலகம் எங்கு அமைந்துள்ளது?
கொல்கத்தா
டெல்லி
மும்பை
பெங்களூர்
விடை காண்க
4. இந்தியாவில் கயிறு தயாரிக்கும் தொழிலில் முக்கியத்துவம் பெறும் மாநிலம்?
கேரளா
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
மகாராஷ்டிரா
விடை காண்க
5. இந்தியாவில் உள்ள பெரும் தொழில்களில் மிக பழமையானது?
சர்க்கரை தொழில்
சணல் தொழில்
பருத்தி தொழில்
இரும்பு உருக்கு தொழில்
விடை காண்க
6. எல்லோரா கலைக்கோவில்கள் இருக்கும் இடம் எது?
நேபாளம்
மத்திய பிரதேசம்
கர்நாடகம்
மகாராஷ்டிரா
விடை காண்க
7. குச்சிப்பிடி நடனத்தின் தாயகம் எது?
ஆந்திரம்
கேரளம்
கர்நாடகம்
தமிழ்நாடு
விடை காண்க
8. ’அர்ஜூனா ‘ பதக்கம் எந்தத் துறையில் இருப்பவருக்கு வழங்கப்பப்படுகிறது?
விளையாட்டுத்துறை
கல்வித்துறை
சேவைத்துறை
அறிவியல்த்துறை
விடை காண்க
9. ரவீந்திரநாத் தாகூரின் முதல் கவிதை புத்தகத்தின் பெயர் என்ன?
மாலைப் பாடல்கள்
கவிதைப் பொழுது
காவியம் ஒன்று
மாலைச் சோலைகள்
விடை காண்க
10. இந்தியாவின் மிக உயர்ந்த விருது?
லலித் கலா அகடமி
பாரத ரத்னா
சாகித்ய அகடமி
ஊர்வசி விருது
விடை காண்க
11. உலகிலேயே அதிகமாக சினிமா தயாரிக்கும் நாடு எது?
ஜப்பான்
அமெரிக்கா
இந்தியா
பிரான்ஸ்
விடை காண்க
12. தன் நாட்டு பெயரை அதன் தபால் தலையில் காட்டாத நாடு?
ஆஸ்திரேலியா
இந்தியா
மலேசியா
இங்கிலாந்து
விடை காண்க
13. இந்தியாவின் முதல் கலைக்களஞ்சியம் எந்த மொழியில் வெளிவந்தது?
வங்காள மொழி
தமிழ் மொழி
சிங்கள மொழி
தெலுங்கு
விடை காண்க
14. மிக அதிக கல்வெட்டுகளை பாதுகாத்து வரும் இந்திய நகரம்?
மைசூர்
ஹைதராபாத்
தஞ்சாவூர்
கேரளம்
விடை காண்க
15. உலகின் மிக நீளமான காவியம் எது?
மகாபாரதம்
இராமாயணம்
இரகுவம்சம்
நீலாவணன்
விடை காண்க
16. திருக்குறளில் எத்தனை அதிகாரங்கள் உள்ளன?
133
123
113
143
விடை காண்க
17. உலகில் மிக அதிகமாக விற்பனையான இரண்டாவது பபுத்தகம்?
காந்தியடிகளின் வாழ்க்கை வரலாறு
ஹாரி பாட்டர்
சத்தியசோதனை
ஆபிரகாம் லிங்கம் வாழ்க்கை வரலாறு
விடை காண்க
18. உலகில் மிக அதிகமாக விற்பனையான புத்தகம் எது?
பகவத்கீதை
குரான்
பைபிள்
கிருஷ்ணன் லீலை
விடை காண்க
19. கீதாஞ்சலி என்னும் நூலை எழுதியவர் யார்?
மகாத்மா காந்தி
இரவீந்தரநாத் தாகூர்
அன்னை தெரசா
ஜவஹர்லால் நேரு
விடை காண்க
20. முதல் இசை கருவி எது?
நாதஸ்வரம்
குழல்
தபேலா
தவில்
விடை காண்க