1. காற்று மாசுபடுவதற்கு காரணமான பொருள்?
பிராண வாயு
கந்தக டை ஆக்ஸைடு
ஹீலியம்
ஓசோன்
விடை காண்க
2. சுற்றுப்புற சூழலின் தாழ்ந்த நிலை படலம் என அழைக்கப்படுவது?
பேரிஸ்பியர்
டிரபோஸ்பியர்
ஸ்டிரடோஸ்பியர்
அயனோஸ்பியர்
விடை காண்க
3. சுத்திகரிக்கப்பட்ட நீரில் காணப்படாதது?
சுண்ணாம்புக்காரம்
தண்ணீர்
மின்சாரம்
அமிலம்
விடை காண்க
4. காற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு?
1986
1988
1981
1974
விடை காண்க
5. கீழ் உள்ளவைகளில் எது நில மாசுபாட்டை ஏற்படுத்துகிறது?
பூச்சிக்கொல்லி மருந்துகள்
சுரங்கத் தொழில்
கழிவுப் பொருள்கள் சேர்க்கை
மேற்கண்ட அனைத்தும்
விடை காண்க
6. சுற்றுச்சூழலில் உள்ள உயிரற்ற பொருள்?
காற்று, மற்றும் ஒளி
நீர் மற்றும் வெப்பநிலை
மண்
மேற்கண்ட அனைத்தும்
விடை காண்க
7. சுற்றுச்சூழல் பாதுகாப்பு சட்டம் இந்திய அரசால் எப்போது இயற்றப்பட்டது?
1974
1986
1990
1981
விடை காண்க
8. பசுமையான உணவு மற்றும் பழங்களில் உள்ள சத்து?
புரதச் சத்து
வைட்டமின்கள்
மாவுச் சத்து
கொழுப்புச் சத்து
விடை காண்க
9. பருப்பு வகைகளில் அதிகம் உள்ள உணவுப் பொருள்?
கார்போஹைட்ரேட்
கொழுப்பு
வைட்டமின்கள்
புரதங்கள்
விடை காண்க
10. கீழ்க்கண்டவற்றுள் எந்த ஒன்று பொருத்தமாக உள்ளது?
வைட்டமின் A அதிகமாக உள்ள பொருள் - பால்
வைட்டமின் D அதிகமாக உள்ள பொருள் - ஆப்பிள்
வைட்டமின் C அதிகமாக உள்ள பொருள் - கொழுப்பு
வைட்டமின் B அதிகமாக உள்ள பொருள் - எழுமிச்சை
விடை காண்க
11. ................. உணவில் நீர்சத்து குறைவாக உள்ளது?
முட்டை
ரொட்டித்துண்டு
சுரைக்காய்
வெள்ளரிக்காய்
விடை காண்க
12. வெல்லத்தில் அடங்கியுள்ள ஊட்டச்சத்து?
கரோட்டினாய்டு
இரும்புசத்து
புரதம்
நார்ச்சத்து
விடை காண்க
13. கொழுப்பு மற்றும் அவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ள உணவு?
துவரம் பருப்பு
நெய்
கோதுமை
கேரட்
விடை காண்க
14. அதிக புரதம் அடங்கியுள்ள உணவு?
நெய்
கீரைகள்
பருப்பு வகை
தானிய வகை
விடை காண்க
15. தானிய வகை உணவு?
கொள்ளு
சோயாபீன்ஸ்
பட்டாணி
கம்பு
விடை காண்க
16. அனைத்து ஊட்டச்சத்துகளும் சரியான விகிதத்தில் கலந்துள்ள உணவு?
சரிவிகித உணவு
ஆற்றல் தரும் உணவு
கலப்பு உணவு
சத்துணவு
விடை காண்க
17. இரத்தம் தூய்மையடைய கீழ்கண்டவற்றுள் நாம் உண்ண வேண்டியது?
வேம்பு
கீழாநெல்லி
நெல்லி
சுரைக்காய்
விடை காண்க
18. உலக சுற்றுச் சூழல் நாள்?
ஜீன் - 5
மார்ச் - 5
டிசம்பர் - 5
ஆகஸ்ட் - 5
விடை காண்க
19. உலக சுகாதார நிறுவனத்தின் தலைமைச் செயலகம் எங்கு அமைந்துள்ளது?
வாஷிங்கடன்
ஜெனிவா
லண்டன்
நியூயார்க்
விடை காண்க
20. ....................... எண்ணை சமையலுக்குப் பயன்படுத்துவது இதய நோயாளிகளுக்கு நல்லது?
சோயா எண்ணெய்
சூரிய காந்தி எண்ணெய்
கடலை எண்ணெய்
நல்லெண்ணை
விடை காண்க