1. மின்சாரத்தை உருவாக்கும் மின் விலாங்கு மீன்கள் காணப்படும் இடம்?
பசிபிக் கடலின் ஆழ்பகுதி
அமேசான் வடிநிலப் பகுதி
தென் அமெரிக்கா ஒரினாக்கோ பகுதி
ஒடிசா கடற்கரைப் பகுதி
விடை காண்க
2. தட்டாம்பூச்சியின் கண்களில் உள்ள லென்சுகளின் எண்ணிக்கை?
3,000
30,000
300
9000
விடை காண்க
3. தேனீக்களால் பார்க்க இயலாத வண்ணம்?
சிவப்பு
வெள்ளை
நீளம்
பச்சை
விடை காண்க
4. மிகப்பெரிய உயிருள்ள செல்?
ஹைட்ரா
பாரமேசியம்
நெருப்புக்கோழி முட்டை
யூக்ளினா
விடை காண்க
5. ஆர்னித்தாலஜி எனப்படுவது?
பறவைகள் பற்றிய ஆராய்ச்சி
பூச்சிகள் பற்றிய ஆராய்ச்சி
மீன்கள் பற்றிய ஆராய்ச்சி
புழுக்கள் பற்றிய ஆராய்ச்சி
விடை காண்க
6. இந்தியாவின் முதல் "டால்பின் பாதுகாப்பகம் " எங்கு அமைந்துள்ளது?
மேற்கு வங்காளம்
தமிழ்நாடு
உத்திர பிரதேசம்
பீகார்
விடை காண்க
7. எகாலஜி ( ECOLOGY ) என்பது எதனை பற்றிய ஆராய்ச்சி?
வான சாஸ்திரம்
புவியியல்
பூமிக்கு அடியில் உள்ளவை
வாழும் உயிரினங்கள்
விடை காண்க
8. " LADY BIRD " என்று குறிப்பிடுவது?
ஒரு வகையான பூச்சி
வெண் புறா
பஞ்சவர்ணக் கிளி
பெண் பறவை
விடை காண்க
9. புறாவில் எண்ணெய் சுரப்பிகள் காணப்படும் பகுதி?
வால்
தலை
நடு உடல்
கழுத்து
விடை காண்க
10. கரையான் நாள் ஒன்றுக்கு ................. முட்டைகளை இடுகின்றன?
200 முட்டைகள்
17,000 முட்டைகள்
30,000 முட்டைகள்
5,000 முட்டைகள்
விடை காண்க
11. 1 கிலோமீட்டர் தூரத்தில் இருக்கும் தண்ணீரை எளிதாக கண்டுபிடிக்கும் விலங்கு?
ஒட்டகம்
புலி
மான்
யானை
விடை காண்க
12. பூனையின் கண்பார்வை மனிதனைவிட .............. மடங்கு கூர்மையானது?
15 மடங்கு
5 மடங்கு
8 மடங்கு
50 மடங்கு
விடை காண்க
13. நத்தையால் தொடர்ந்து எத்தனை ஆண்டுகள் வரை தூங்க முடியும்?
2 ஆண்டுகள்
3 ஆண்டுகள்
4 ஆண்டுகள்
8 ஆண்டுகள்
விடை காண்க
14. குரோமானியா என்பது ஒரு சுருள் அமைப்பாகும். இதை எளிதாக பிரிப்பது என்பது?
பிளக்டோனிமிக் சுருள்
டீலோனிமிக் சுருள்
பாரானிமிக் சுருள்
குரோமானிமிக் சுருள்
விடை காண்க
15. புறாவின் இதயம் ....................... உரையால் மூடப்பட்டுள்ளது?
பெரிகார்டியம்
அரக்னாய்டு
யுரோடியம்
மேற்கண்ட ஏதுமில்லை
விடை காண்க
16. விலங்குகள் மண்ணிற்குள் புதைந்து வாழும் தகவமைப்பின் பெயர்?
பறப்பதற்கான தகவமைப்பு
நீர்வாழ் தகவமைப்பு
நிலத்தில் வாழ்வதற்கான தகவமைப்பு
பாசோரியல் தகவமைப்பு
விடை காண்க
17. கெண்டை மீனின் உடலில் காணப்படும் செதில்கள்?
டினாய்டு
பிளக்காய்டு
சைக்ளாய்டு
கானாயிடு
விடை காண்க
18. பறவை காற்றலைகளின் பணி?
துணைச் சுவாசம்
மிதவைத்தனம்
வெப்பச் சீராக்கம்
மேற்கண்ட அனைத்தும்
விடை காண்க
19. லைக்கள் என்பது?
கிருமிகள்
உடன் வாழ்விகள்
ஒட்டுண்ணி
போட்டி இனம்
விடை காண்க
20. விலங்கியலின் தந்தை எனப்படுபவர்?
அரிஸ்டாட்டில்
மெண்டல்
கார்ல் லினேயஸ்
டீ விரிஸ்
விடை காண்க