161. ஓசோன் படலம் _________ லிருந்து நம்மை காப்பாற்றுகிறது?
கண்ணுக்குப் புலனாகும் கதிர்வீச்சு
அகசிவப்பு கதிர்வீச்சு
ரேடியோ அலைகள்
புற ஊதாக் கதிர்கள்
விடை காண்க
162. ஆசியாவிலேயே பெரிய வானியல் தொலைநோக்கி இருக்கும் இடம்?
புதுடெல்லி
கோடைக்கானல்
கொல்கத்தா
காவனூர்
விடை காண்க
163. ஒரு ஜெட் விமான இயந்திரம் வேலை செய்யும் அடிப்படைத் தத்துவம்?
ஆற்றல்
கோண உந்தம்
நிறை
நேர்கோட்டு உந்தம்
விடை காண்க
164. நிலவில் இரு மனிதர்கள் பேசும்போது?
உயர்ந்த அதிர்வு எண்ணில் கேட்கமுடியும்
குறைந்த அதிர்வு எண்ணில் கேட்கமுடியும்
ஒருவருக்கொருவர் கேட்கமுடியாது
சாதாரனாமாக கேட்கமுடியும்
விடை காண்க
165. சந்திரன் பூமியைச் சுற்றி வர எத்தனை நாட்கள் ஆகும்?
28 நாட்கள்
38 நாட்கள்
27 நாட்கள்
35 நாட்கள்
விடை காண்க
166. __________ தினம் உலக வானிலை தினமாக கொண்டாடப்படுகிறது?
மே 23
ஜனவரி 13
மார்ச் 23
மார்ச் 03
விடை காண்க
167. எந்த வகையான கருவி சூரியனின் வெப்பத்தை அளக்க பயன்படுகிறது?
பிர்ஹீலியா மீட்டர்
பைரோ மீட்டர்
தெர்மா மீட்டர்
ஸ்பீடோ மீட்டர்
விடை காண்க
168. இந்தியாவில் எதிர் சூறாவளிகள் ஏற்படும் காலம்?
வசந்த காலம்
கோடை காலம்
இலையுதிர் காலம்
குளிர் காலம்
விடை காண்க
169. பயணிகளை சுமந்து கொண்டு பறந்த முதல் விமானம் எது?
டக்ளஸ் DC-4
டக்ளஸ் DC-3
போயிங் 247
டக்ளஸ் DC-2
விடை காண்க
170. உலகின் முதல் விண்வெளி வீரர் யார்?
கோல்ட் ஸ்மித்
ஹார்னி
யூரி ககாரின்
ரே நோரிஸ்
விடை காண்க
171. குளிர்காலத்தில் அதிக மழைபெரும் மாநிலம் எது?
கேரளம்
ஆந்திரப் பிரதேசம்
கர்நாடகம்
தமிழ்நாடு
விடை காண்க
172. அதிக ஒளி கொண்ட கிரகம் எது?
வீனஸ்
மெர்குரி
புளூட்டோ
ஜூபிடர்
விடை காண்க
173. விண்வெளியில் வைரம் தயாரித்த முதல் நாடு எது?
ஜப்பான்
கஜகஜஸ்தான்
அமெரிக்கா
சீனா
விடை காண்க
174. இந்தியாவில் விண்வெளி ஆய்வகம் எங்குள்ளது?
கொல்கத்தா
பெங்களூர்
மும்பை
டெல்லி
விடை காண்க
175. தென்மேற்கு பருவக்காற்று திசைக்கு இணையாக அமைந்துள்ள மலைகள்?
ஆரவல்லி
சாத்பூரா
விந்தியா
மைக்காலா
விடை காண்க
176. சனி கோளிர்க்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
8.32 ஒளி நிமிடங்கள்
3.22 ஒளி நிமிடங்கள்
2.22 ஒளி நிமிடங்கள்
1.32 ஒளி நிமிடங்கள்
விடை காண்க
177. புதன் கோளிர்க்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
3.22 ஒளி நிமிடங்கள்
4.22 ஒளி நிமிடங்கள்
4.42 ஒளி நிமிடங்கள்
5.22 ஒளி நிமிடங்கள்
விடை காண்க
178. பூமிக்கும் சூரியனுக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு?
8.32 ஒளி நிமிடங்கள்
9.00 ஒளி நிமிடங்கள்
10.32 ஒளி நிமிடங்கள்
10.48 ஒளி நிமிடங்கள்
விடை காண்க
179. ஒரு ஒளி வினாடி என்பது எவ்வளவு?
2,90,200 கிலோ மீட்டர்
2,99,792 கிலோ மீட்டர்
3,22,200 கிலோ மீட்டர்
3,99,792 கிலோ மீட்டர்
விடை காண்க
180. சந்திரனை அடைந்த முதல் விண்கலம்?
சோன்ட் - 5
லூனா - B
அப்போலோ - II
லூனோ - 9
விடை காண்க