121. நிலவு தன்னைத் தானே ஒரு முறை சுற்றுவதற்கு எடுத்துக் கொள்ளும் நாட்கள்?
21.17 நாட்கள்
28.32 நாட்கள்
30.01 நாட்கள்
27.32 நாட்கள்
விடை காண்க
122. சந்திராயன் - 1 என்ற செயற்கை கோளை இந்தியா நிலவிற்கு அனுப்பிய ஆண்டு?
2009
2008
2005
2004
விடை காண்க
123. நிலவில் காலடி வைத்த முதல் மனிதர்?
எட்வின் ஆல்ட்ரின்
மைக்கேல் காலின்ஸ்
அம்ரிதா கௌர்
நீல் ஆம்ஸ்ட்ராங்க்
விடை காண்க
124. முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற இந்தியர் என்ற பெருமை இவரை சேரும்?
கல்பனா சாவ்லா
சுனிதா வில்லியம்ஸ்
ராகேஷ் சர்மா
எட்வின் ஆல்ட்ரின்
விடை காண்க
125. யூரிகாகரின் முதன்முதலில் விண்வெளிக்கு சென்ற ஆண்டு?
1964
1961
1971
1954
விடை காண்க
126. முதன்முதலாக விண்வெளிக்கு ஒரு மனிதரை அனுப்பிய நாடு?
அமேரிக்கா
ஜப்பான்
ஜெர்மனி
ரஷ்யா
விடை காண்க
127. இந்தியாவின் முதல் செயற்கை கோள் விண்வெளிக்கு அனுப்பப்பட்ட ஆண்டு?
1977
1973
1975
1985
விடை காண்க
128. விண்வெளிக்கு இந்தியா அனுப்பிய முதல் செயற்கை கோள்?
இன்சாட் 1ஏ
சந்திராயன்
பாஸ்கரா
ஆரியபட்டா
விடை காண்க
129. இந்தியாவின் விண்வெளி ஆய்வு மையம் ( ISRO ) எந்த ஆண்டில் நிறுவப்பட்டது?
1969
1973
1970
1965
விடை காண்க
130. முதன்முதலில் ரஷ்யா .................... என்ற செயற்கை கோளை விண்வெளிக்கு அனுப்பியது?
ஸ்புட்னிக்
ஸ்கை லாப்
சேலஞ்சர்
கொலம்பியா
விடை காண்க
131. பூமியின் விட்டம்........................ கி.மீ?
17756 கி.மீ
12756 கி.மீ
10756 கி.மீ
15756 கி.மீ
விடை காண்க
132. மிகக்குறைவான விட்டம் கொண்ட கோள்?
புதன்
செவ்வாய்
வெள்ளி
சனி
விடை காண்க
133. வானியல் ஆராய்ச்சியாளர் என அழைக்கப்படுபவர்?
நீல்ஸ்போர்
தாம்சன்
டால்டன்
ரூதர்போர்டு
விடை காண்க
134. விண்வெளிக்கு முதன்முதலில் ராக்கெட் மூலம் அனுப்பப்பட்ட விலங்கு?
குரங்கு
பூனை
கிளி
நாய்
விடை காண்க
135. SAHAR விண்வெளி ஆராய்ச்சி மையம் எங்கு அமைந்துள்ளது?
அகமதாபாத்
பெங்களூரு
ஸ்ரீ ஹரிகோட்டா
சண்டிகர்
விடை காண்க
136. இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் ( Indian Space Research Organisation ) தலைமையகம் அமைந்திருக்கும் இடம்?
அகமதாபாத்
பெங்களூரு
கொல்கத்தா
சென்னை
விடை காண்க
137. சாரணர் இயக்கத்தின் தலைமையகம் அமைந்துள்ள இடம்?
மலேசியா
வியன்னா
ஜெனீவா
லண்டன்
விடை காண்க
138. விக்ரம் சாராபாய் விண்வெளி மையம் அமைந்துள்ள இடம்?
பெங்களூரு
சென்னை
ஹைதராபாத்
திருவனந்தபுரம்
விடை காண்க
139. இந்தியாவின் மைய தீர்க்கக்கோடு?
76.40 கி.தீர்க்கக்கோடு
54.50 கி.தீர்க்கக்கோடு
65.20 தீர்க்கக்கோடு
82.30 கி.தீர்க்கக்கோடு
விடை காண்க
140. மிக குளிரான கோள்?
புதன்
நெப்டியூன்
வெள்ளி
சனி
விடை காண்க