121. மையத்தின் மெலிந்தும் விளிம்புகளில் தடித்தும் காணப்படும் லென்ஸ்?
குவி லென்ஸ்
தட்டை குழிலென்ஸ்
தட்டை குவிலென்ஸ்
குழிலென்ஸ்
விடை காண்க
122. காற்றின் ஒளிவிலகல் எண் மதிப்பு?
1.33
1.44
1
1.55
விடை காண்க
123. இணை பக்கங்களை கொண்ட பாளத்தின் வழியே ஒளி செல்லும் போது நடைபெறுவது?
ஒளி எதிரொளிப்பு
பக்கவாட்டு இடப்பெயர்ச்சி
ஒளிவிலகல்
முழு அக எதிரொளிப்பு
விடை காண்க
124. பொருளை நீக்கிய பின்பும் சிறுது நேரம் பொருளின் பிம்பத்தை காண இயலும் கண்ணின் திறன்?
கிட்ட பார்வை
பார்வை திறன்
தூரப் பார்வை
பார்வை நீட்டிப்பு
விடை காண்க
125. முப்பட்டகத்தின் வழியே செல்லும் வெள்ளொளி வெவேறு நிறங்களாக பிரியும் நிகழ்வு?
ஒளிச் சிதறல்
ஒளி விலகல்
ஒளி நிறப்பிரிகை
ஒளி எதிரொளிப்பு
விடை காண்க
126. வான் பொருட்களை காண பயன்படும் கருவி?
கூட்டு நுண்ணோக்கி
எளிய நுண்ணோக்கி
காமிரா
வானியல் தொலைநோக்கி
விடை காண்க
127. குவிலென்சில் மாயபிம்பம் உருவாக பொருள் வைக்கப்பட வேண்டிய நிலை?
லென்சிற்க்கும் முக்கிய குவியதிற்க்கும் இடையில்
F க்கும் 2F க்கும் இடையில்
முடிவிலா தொலைவில்
F இல்
விடை காண்க
128. ஒரு லென்சின் திறன் என்பது அதன் குவியத்தொலைவின்?
மூன்று மடங்கு
இரு மடங்கு
தலைகீழி
இருமடி
விடை காண்க
129. எண்டோஸ்கோப் கருவியில் பயன்படுவது?
முப்பட்டகம்
லென்ஸ்
கண்ணாடி ஒளியிழை
சமதள ஆடி
விடை காண்க
130. கண்ணாடி ஒளியிழையின் தத்துவம்?
ஒளி எதிரொளிப்பு
முழு அக எதிரொளிப்பு
ஒளி விலகல்
இடப் பெயர்ச்சி
விடை காண்க
131. நீர் மூழ்கி கப்பலில் நீர்பரப்பிற்கு மேல் உள்ள பொருளை காண பயன்படுவது?
கண்ணாடி ஒளியிழை
கூட்டு நுண்ணோக்கி
முப்பட்டகம்
பெரிஸ்கோப்
விடை காண்க
132. மாறுநிலை கோணத்தை விட படுகோணத்தின் மதிப்பு அதிகரிக்கும் போது தோன்றும் நிகழ்வு?
ஒளிவிலகல்
முழு அக எதிரொளிப்பு
ஒளி எதிரொளிப்பு
ஒளிச்சிதறல்
விடை காண்க
133. எத்தனாலின் ஒளிவிலகல் எண் மதிப்பு?
1.5
1.36
1.48
1
விடை காண்க
134. ஊடகத்தின் வழியே செல்லும் ஒளியை வளைக்கும் திறன்?
ஒளிவிலகல் எண்
ஒளிவிலகல்
ஒளி எதிரொளிப்பு
விலகல் திறன்
விடை காண்க
135. ஒரு ஊடகத்திலிருந்து மற்றோர் ஊடகத்திற்க்கு செல்லும் ஒளி தன் நேர் பாதையிலிருந்து விலகும் நிகழ்வு?
ஒளி எதிரொலிப்பு
ஒளி விலகல்
ஊடுருவல்
விளிம்பு விளைவு
விடை காண்க
136. கீழ்கண்டவற்றுள் எவை முதன்மை நிறங்கள்?
சிவப்பு, சியான், நீலம்
சிவப்பு, பச்சை, நீலம்
ஊதா, சிவப்பு, பச்சை
நீலம், சியான், மெஜன்டா
விடை காண்க
137. லென்ஸ் திறனின் SI அலகு?
டையாப்டர்
கலோரி
மீட்டர்
வாட்
விடை காண்க
138. மெஜண்டா, மஞ்சள், சியான் ஆகிய நிறங்களை சேர்க்கும் போது கிடைக்கும் நிறம்?
நீலம்
பச்சை
வெள்ளை
சிகப்பு
விடை காண்க
139. அனைத்து நிறங்களையும் உட்கவரும் ஒரு பொருள் ..................... தோன்றும்?
வெள்ளையாக
கருப்பாக
பல நிறங்களாக
பொலிவாக
விடை காண்க
140. நிறப்பிரிகையின் போது மிகச் குறைந்த அளவு விலகலடையும் நிறம்?
நீளம்
ஊதா
பச்சை
சிகப்பு
விடை காண்க