• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - வரலாறு 104 Questions.

1. கருட சக்தி III எனப்படும் ராணுவப் பயிற்சி இந்தியாவிற்கும் எந்த நாட்டிற்கும் இடையே நடைபெற்றது?
  நேபாளம்
  இந்தோனேஷியா
  இலங்கை
  சீனா
2. "தைமூர்" ஆல் அழிக்கப்பட்ட இந்திய நகரம்?
  ஜான்பூர்
  தேவகிரி
  தெளலதாபாத்
  டெல்லி
3. "அலாவுதீன் கில்ஜி" டெல்லிக்கு அருகில் நிறுவிய புதிய நகர்?
  சிரி
  கிரி
  பெரேஷாபாத்
  அலாவுதீன்பாத்
4. "அலாவுதீன் கில்ஜி" ஆல் தோற்கடிக்கப்பட்ட தேவகிரியின் மன்னர்?
  இராமசந்திரசேகர்
  பிருதிவிராஜன்
  விசால்தேவர்
  குத்புதீன் ஐபக்
5. "துக்ளக்" மரபைத் தோற்றுவித்தவர்கள்?
  முகமது பின் துக்ளக்
  பெராஸ் ஷா
  பெரோஸ்கர்
  கியாசுதீன் துக்ளக்
6. ராஜபுத்திர அரசு குடும்பத்தில் " தீக்குளித்து உயிர் விடும்" பழக்கமானது?
  சாந்தல்
  ஸ்தம்பம்
  ஜமல்
  ஜவ்ஹர்
7. 1947- ல் காஷ்மீர் அரசராக இருந்தவர்?
  ஹரி சிங்
  சேக் அப்துல்லா
  ரஞ்சீத் சிங்
  பரூக் அப்துல்லா
8. இந்தியா சுதந்திரம் பெறும்போது இங்கிலாந்து பிரதமாக இருந்தவர்?
  சர்ச்சில்
  மவுண்ட்பேட்டன்
  ரூஸ்வெல்ட்
  அட்லி
9. பக்ஸார் போரில் பங்கேற்ற முகலாயப் பேரரசர்?
  ஆதில் ஷா
  ஷா ஆலம்
  பகதூர் ஷா
  அக்பர்
10. அக்பரின் பாதுகாவலர்?
  தோடர்மால்
  நூர்ஜஹான்
  பீர்பால்
  பைரம் கான்
11. அடிமை வம்சத்தின் முதல் அரசர் யார்?
  குத்புதின் ஐபெக்
  மிர் காசிம்
  பால்பன்
  முகமது கோரி
12. முதற் சங்கத்தைத் தோற்றுவித்தவர்?
  சீத்தலைச் சாத்தனார்
  இளங்கோ அடிகள்
  அகத்தியர்
  திருவள்ளுவர்
13. பாமினி அரசை தோற்றுவித்தவர்?
  மாலிக்காபூர்
  ஹரிஹரர்
  புக்கர்
  இவர்களில் எவருமில்லை
14. "வெள்ளையனே வெளியேறு" இயக்கம் ________ ஆண்டு நடைபெற்றது
  1920
  1919
  1929
  1909
15. சங்க காலத்தில் சோழர்களின் தலைநகர்?
  கோயம்புத்தூர்
  உறையூர்
  தஞ்சாவூர்
  மதுரை
16. இந்தியாவின் கடைசி கவர்னர் ஜெனரலாக இருந்தவர்?
  ராஜகோபாலாச்சாரி
  கேனிங்
  டல்ஹெளசி
  லார்ட் மௌண்ட் பேட்டன்
17. ___________என்ற அராபிய மன்னர் இந்தியா மீது 17 முறை படையெடுத்தார்?
  முகம்மது பின் துக்ளக்
  முகம்மது கோரி
  முகம்மது பின் காசிம்
  முகம்மது கஜினி
18. இந்தியாவின் மீது படையெடுத்த முதல் முஸ்லீம் யார்?
  முகமது பின் காசிம்
  கோரி முகமது
  ஐபெக்
  கஜினி முகமது
19. கௌதம புத்தர் முதன் முதலில் போதித்த இடம்?
  கயா
  கபிலவஸ்து
  லும்பினி
  சாரநாத்
20. எந்த மாநாட்டில் பஞ்சசீலக் கொள்கை வெளியிடப்பட்டது?
  கெய்ரோ
  பெங்களூர்
  பாண்டுங்
  இவற்றில் ஏதும் இல்லை



comments powered by Disqus