• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - மொழியியல் 39 Questions.

1. உலகில் அதிகமாக பேசப்படும் மொழி?
  மாண்டரின்
  ஸ்பானிஷ்
  ஹிந்தி
  ஆங்கிலம்
2. இந்திய அரசியலமைப்பால் அங்கீகரிக்கப்பட்ட இந்திய மொழிகளின் எண்ணிக்கை?
  22 மொழிகள்
  17 மொழிகள்
  16 மொழிகள்
  21 மொழிகள்
3. நைஜீரியா நாட்டில் எத்தனை வகையான மொழிகள் பேசப்படுகிறது?
  120 மொழிகள்
  240 மொழிகள்
  420 மொழிகள்
  337 மொழிகள்
4. புத்த மத இலக்கியங்கள் எழுதப்பட்ட மொழி?
  சமஸ்கிருதம்
  பாலி
  உருது
  ஒரியா
5. உலகில் அதிக மக்களால் பேசப்படும் மொழிகளில் ஐந்தாவது இடத்தை பெற்றுள்ள மொழி?
  கன்னடம்
  ஹிந்தி
  தெலுங்கு
  தமிழ்
6. பருப்பு வகைகளில் காணப்படுவது?
  கொழுப்பு
  புரதம்
  கார்போ ஹைட்ரேட்
  வைட்டமின்கள்
7. நாகலாந்தின் ஆட்சி மொழி?
  ஆங்கிலம்
  காசி
  நாகா
  அஸ்ஸாமிய மொழி
8. இந்தியாவில் மொழிவாரியாக மாநிலங்கள் எந்த ஆண்டு பிரிக்கப்பட்டது?
  1956
  1947
  1954
  1955
9. இந்தியாவின் இணைப்பு மொழியாக கூறப்படுவது?
  ஹிந்தி
  கிரீக்
  தமிழ்
  ஆங்கிலம்
10. இந்தி, தெலுங்கு, தமிழ், குஜராத்தி, உருது ஆகிய மொழிகளை உள்நாட்டு மொழிகள் என அங்கீகரித்துள்ள நாடு?
  தென் ஆப்பிரிக்கா
  பிரான்ஸ்
  ஸ்ரீ லங்கா
  வங்காள தேசம
11. இந்தியாவில் மிக உயர்ந்த இலக்கிய விருது?
  சாகித்ய அகாதெமி
  கலைமாமணி விருது
  ஞானபீட விருது
  பத்மவிபூஷன்
12. பகவத்கீதை எத்தனை மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது?
  40 மொழிகளில்
  22 மொழிகளில்
  55 மொழிகளில்
  17 மொழிகளில்
13. அயர்லாந்தில் ஆங்கிலம் தவிர வேறு எந்த மொழி இன மக்கள் அதிகமாக உள்ளனர்?
  ஐரிஷ்
  இத்தாலியன்
  போர்ச்சுகீஸ்
  பிரெஞ்சு
14. இவற்றில் எந்த நாட்டில் ஜெர்மன் மொழி இன மக்கள் இல்லை?
  ஸ்விட்சர்லாந்து
  ஆஸ்திரியா
  பிலிப்பைன்ஸ்
  ஜெர்மனி
15. அண்டோரா நாட்டில் பேசப்படும் மொழி எது?
  ஜெர்மன்
  கட்டாலன்
  ஸ்பானிஷ்
  அண்டோர்
16. இவற்றில் எந்த நாடு அரபிக் மற்றும் பிரெஞ்சு மொழிகளைக் கொண்டுள்ளது?
  அல்ஜீரியா
  அல்பேனியா
  அர்ஜென்டினா
  ஓமன்
17. பதினெட்டு ஆட்சி மொழிகளைக் கொண்ட நாடு எது?
  இங்கிலாந்து
  இந்தியா
  இலங்கை
  அமேரிக்கா
18. உருது பேசப்படும் மக்கள் வாழும் நாடுகள் எவை?
  இந்தியா, மலேசியா
  இந்தியா, வங்காள தேசம்
  இந்தியா, சௌதி அரேபியா
  இந்தியா, பாகிஸ்தான்
19. இந்தியாவின் மிகப் பழமையான மொழி எது?
  தெலுங்கு
  மலையாளம்
  தமிழ்
  ஹிந்தி
20. மலையாளம் எந்த மொழியில் இருந்து பிரிந்தது?
  கன்னடம்
  தமிழ்
  தெலுங்கு
  மராத்தி



comments powered by Disqus