• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - கடலியல் 107 Questions.

1. மரியன்னா தீவுகள் காணப்படுவது?
  ஆர்க்டிக் பெருங்கடலில்
  இந்திய பெருங்கடலில்
  பசிபிக் பெருங்கடலில்
  அட்லாண்டிக் பெருங்கடலில்
2. உலகில் மிக அதிக ஆழமான அகழி?
  மரியானா அகழி
  கண்ட திட்டு
  ஹவாய் அகழி
  அஜோர்ஸ் அகழி
3. குரோஷியோ கடல் நீரோட்டம் பாய்வது?
  சிலி கடற்கரையில் தெற்கு நோக்கி
  ஜப்பான் கடற்கரையில் தெற்கு நோக்கி
  சிலி கடற்கரையில் வடக்கு நோக்கி
  ஜப்பான் கடற்கரையில் வடக்கு நோக்கி
4. மிண்டானோ மடு அமைந்துள்ள சமுத்திரம்?
  ஆர்டிக் பெருங்கடல்
  பசிபிக் பெருங்கடல்
  இந்திய பெருங்கடல்
  அட்லாண்டிக் பெருங்கடல்
5. பெருங்கடல்களின் மேற்பரப்பில் கிடையாக நகருகின்ற கடல்நீர்?
  அலைகள் அல்லது நீரோட்டங்கள்
  ஓதங்கள்
  அலைகள்
  நீரோட்டங்கள்
6. 2016 ம் ஆண்டு சர்வதேச கடல் உணவு கண்காட்சி நடைபெற உள்ள இடம்?
  சென்னை
  மும்பை
  விசாகப்பட்டினம்
  கொச்சி
7. சிந்துநதி உற்பத்தியாகுமிடம்?
  அர்மகண்டக் லாகூர்
  மான கரோவர்
  மலைத்தொடர்
  ஆரவல்லி
8. தென் அமெரிக்க கிழக்கு கடற்கரை பகுதியில் காணப்படும் குளிர் நீரோட்டம்?
  பெங்குவேலா
  பாக்லாந்து
  லாப்ரடார்
  கானரி
9. கேப் ஹட்டரஸ் வரை பயணம் செல்லும் வெப்ப நீரோட்டத்தின் பெயர்?
  லாப்ரடார் நீரோட்டம்
  பெங்குவேலா நீரோட்டம்
  பாக்லாந்து நீரோட்டம்
  கல்ப் நீரோட்டம்
10. கடல் மட்டத்திற்கு மேலுள்ள தூரத்தை .............. என்று அழைக்கின்றோம்?
  தீர்க்கரேகை
  சம உயரக்கோடு
  அட்ச ரேகை
  உயரம்
11. இந்தியாவை ஐரோப்பாவுடன் இணைக்கும் கணவாய்?
  போலன் கணவாய்
  கைபர் கணவாய்
  ஐரோப்பாக் கணவாய்
  சூயஸ் கணவாய்
12. கடற்கரைகளின் அரசி என அழைக்கப்படுவது?
  கொச்சி
  கோவா
  திருவனந்தபுரம்
  சென்னை
13. கடல்களின் அரசி என அழைக்கப்படுவது?
  அரபிக்கடல்
  பசிபிக் பெருங்கடல்
  அந்தமான் கடல்
  செங்கடல்
14. "சோனார்" எனும் கருவி எதற்கு பயன்படுத்தப்படுகிறது?
  ஏவுகணையின் வேகத்தை அளக்க
  நீரினுள் இருக்கும் விமானத்தை கண்டுபிடிக்க
  நீர்மூழ்கிக் கப்பலைக் கண்டுபிடிக்க
  கடலில் திசையை கண்டுபிடிக்க
15. "ஹாலோபைட்ஸ்கள்" காணப்படும் இடம்?
  கடற்கரையோரங்கள்
  பாலைவனங்கள்
  நதிக்கரைகள்
  உயரமான இடங்கள்
16. அண்டார்டிகாவில் இந்தியா அமைத்துள்ள 3 - ஆவது ஆராய்ச்சி நிலையத்தின் பெயர்?
  பாரதி
  த்ஷின் கங்கோத்ரி
  மைத்ரி
  ஹிமாத்ரி
17. உலகின் மிகப்பெரிய அணை ( LARGEST DAM ) என்பது?
  குவைரா அணை, பிரேசில்
  பக்ரா அணை, இந்தியா
  ஹிராகுட் அணை, இந்தியா
  கூல் அணை, அமெரிக்கா
18. கங்கை ஆற்றின் பிறப்பிடம்?
  காரக்கேரம்
  காங்கோத்ரி
  சியாச்சின்
  யமுனோத்ரி
19. இந்தியாவின் நீர்மின் நிலையம் எங்கு அமைக்கப்பட்டது?
  பக்ராநங்கள்
  சிவசமுத்திரம்
  மேட்டூர்
  டார்ஜிலிங்
20. கடல்களின் அரசி என்று அழைக்கப்பட்ட நாடு?
  ரஷ்யா
  இத்தாலி
  பிரான்ஸ்
  இங்கிலாந்து



comments powered by Disqus