• Last Update:
  • 30 Sep, 2015.

General Knowledge - வானவியல் 196 Questions.

1. வளிமண்டல அழுத்தத்தை அளந்தறியப் பயன்படுவது எது?
  திருகு அளவி
  பாதரசக் குழாய்
  டாரிசெல்லி பாரமாணி
  போர்டான் அளவி
2. வளி மண்டலத்தின் முதல் 15 கி.மீ உயரம் வரை உள்ள அடுக்கினை .................. என்கிறோம்?
  எக்சோஸ்ப்பியர்
  மீசோஸ்பியர்
  ட்ரோபோஸ்பியர்
  அயனோஸ்பியர்
3. நிலவு தன் அச்சைப் பற்றி தானே சுழல எடுத்துக் கொள்ளும் காலம்?
  29.5 நாட்கள்
  9.5 நாட்கள்
  24 நாட்கள்
  29 மணி நேரம்
4. கீழ்கண்ட எந்த இரு கோள்களுக்கு நிலவு இல்லை?
  புதன், வெள்ளி
  வியாழன், வெள்ளி
  புதன், சனி
  வியாழன், செவ்வாய்
5. பில்லியன் விண்மீன்கள் இருக்கும் கூட்டத்தை ................ என அழைக்கின்றோம்?
  விண்மீன் கூட்டம்
  விண்மீன் திரள்கள்
  விண்மீன் குழுக்கள்
  சிறுகோள்
6. இந்தியாவின் சார்பில் விண்வெளிக்கும் நிலவுக்கும் சென்ற முதல் வீரர் என்ற பெருமையை பெற்றவர்?
  கல்பனா சாவ்லா
  நீல் ஆம்ஸ்ட்ராங்
  விக்ரம் வி. சாராபாய்
  ராகேஷ் ஷர்மா
7. முதன் முறையாக செவ்வாய் கோளின் சுற்றுப்பாதைக்கு சென்று ஆராயும் 'மங்கள்யான்' என்ற விண்கலத்தை எந்த ஆண்டு இந்தியா ஏவி சாதனைப் படைத்தது?
  2014
  2013
  2012
  2016
8. இஸ்ரோ தொடங்கப்பட்ட ஆண்டு?
  1969
  1967
  1965
  1970
9. நிலவு பூமியைச் சுற்றிவர ஆகும் காலம்?
  25 நாட்கள்
  30 நாட்கள்
  5 நாட்கள்
  22.5 நாட்கள்
10. வளிமண்டத்தில் ஆக்சிஜினின் அளவு?
  21 %
  19 %
  27 %
  20 %
11. சூரியனை மிக விரைவாக சுற்றி வரும் கோள்?
  புதன்
  நெப்டியூன்
  பூமி
  வெள்ளி
12. ஒளியாண்டு என்பது?
  ஒரு மில்லியன் கி.மீ
  ஓர் நாளில் ஒளி கடந்து செல்லும் தொலைவு
  பூமிக்கும் சூரியனுக்கும் இடைப்பட்ட தொலைவு
  ஓர் ஆண்டில் ஒளி கடந்து செல்லும் தொலைவு
13. சூரியன் ஒரு?
  கோள்
  நட்சத்திரம்
  துணைக்கோள்
  மேற்கண்ட ஏதுமில்லை
14. விண்கற்கள் திடீரென எரிந்து விழக்காரணம்?
  காற்றுடன் ஏற்படும் உராய்வினால் எரிந்து சாம்பலாகின்றன
  விண்கற்கள் எரிந்து கொண்டே இருக்கும்
  விண்கற்கள் எறிவது போல தோற்றமளிக்கும்
  மேற்கண்ட ஏதுமில்லை
15. ஆரியபட்ட செயற்கைக்கோளை வடிவமைத்தவர்?
  ராதாகிருஷ்ணன்
  மயில்சாமி அண்ணாதுரை
  அப்துல் கலாம்
  விக்ரம் சாராபாய்
16. குளிர்ச்சிடையான கோள் எனப்படுவது?
  வெள்ளி
  புதன்
  நெப்டியூன்
  யுரேனஸ்
17. சிறிய கோள் என அழைக்கப்படும் புளூட்டோவை ஆய்வு செய்ய அமெரிக்கா அனுப்பிய விண்கலத்தின் பெயர்?
  கியூரியாசிட்டி
  மாவன்
  மங்கள்யான்
  நியூ ஹாரிஸான்ஸ்
18. சமீபத்தில் இஸ்ரோ PSLV 29 மூலம் ஆறு செயற்கைக் கோள்களை விண்ணில் செலுத்திய நாடு?
  சிங்கபூர்
  அமெரிக்கா
  ஜெர்மனி
  இந்தியா
19. சந்திரனில் உண்டாகும் சப்தத்தை ..............?
  முப்பத்தைந்து கிலோ மீட்டருக்கு கேட்க முடியும்
  கேட்க முடியாது
  பதினெட்டு கிலோ மீட்டருக்கு கேட்க முடியும்
  பத்து மீட்டருக்கு கேட்க முடியும்
20. சந்திராயன் - I ஐ ஏவிய செலுத்து வாகனம் எது?
  GSLV
  PSLV
  ஏரியேன்
  மொலினியா



comments powered by Disqus